மலைவாழ் மக்களுடன் இணைந்து நடனமாடிய பெண் எம்.பி

0 1154

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதி பெண் எம்.பி நவ்நீத் ராணா மலைவாழ் மக்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு அமராவதி மாவட்டத்திலுள்ள மேல்காட் (melghat) பகுதிக்கு சென்றவர் அங்குள்ள மலைவாழ் மக்களுடன் இணைந்து அவர்களது கலாச்சார நடனத்தை ஆடினார்.

#WATCH Maharashtra: Independent MP from Amravati, Navneet Rana dances with the tribals of Melghat. #Holi pic.twitter.com/g5XPiewD4x

— ANI (@ANI) March 10, 2020 ">

நவ்நீத் ராணா (Navneet Rana) திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு சென்றவர் ஆவார். தெலுங்கில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments