திடீர் இயந்திரக் கோளாறால் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்

0 637

அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புளோரிடாவில் உள்ள டெஸ்டின் விமான நிலையத்தில் இருந்து தந்தை ஒருவர் தனது மகன் மற்றும் வளர்ப்பு நாயுடன் சிறிய ரக விமானத்தில் சென்றார்.

குடியிருப்புப் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தை திருப்ப முயன்றபோது, அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகன் மற்றும் அவர்களின் நாய் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments