இந்தியாவுக்கு வருகை தந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி

0 763

இந்தியாவுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவுக்கு தென்னாப்பிரிக்க அணி இன்று வந்தது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டி, தர்மசாலாவில் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் இன்று விமானம் மூலம் தர்மசாலா வந்தனர்.

கொரானா அச்சம் நிலவுவது உண்மைதான் என்ற போதிலும், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இமாசலப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர் சஞ்சய் ஷர்மா,தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments