பறவைக்காய்ச்சல், கொரானா என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளது-அமைச்சர்

0 636

பறவைக்காய்ச்சல், கொரானா என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை தமிழக அரசிடம் உள்ளது என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் துரைசாமிபுரம், காட்டாலம்குளம் பகுதிகளில் அரசு கால்நடை கிளை மருத்துவமனைகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக கேரளா எல்லையில் 26 இடங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments