கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் லாவர் அருங்காட்சியகம் மூடல்

0 525

பிரான்சில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் புகழ்பெற்ற லாவர் அருங்காட்சியகம் (louvree museum) மூடப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதால், மேலும் பலருக்கு பரவாமல் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி, உலகிலே அதிகம் பேர் வந்து சென்ற அருங்காட்சியமாக கருதப்படும் லாவர் அருங்காட்சியகம் (louvre museum) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருங்காட்சியகத்தை காண வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments