தீவிரவாதத்தை தாலாட்டி வளர்க்கிறது பாகிஸ்தான் - இந்தியா விமர்சனம்

0 622

ஜெனிவாவில் நடைபெற்ற 43வது ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீவிரவாதத்தின் தொட்டில் என்று பாகிஸ்தானை சாடியுள்ளது இந்தியா.

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைத்து மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக விளங்கும் தீவிரவாதம் குறித்து இந்தியா புகார் அளித்துள்ளது. இந்தியாவின் முதன்மைச் செயலர் விமராஷ் ஆர்யான் கடந்த ஏழு மாதங்களாக காஷ்மீரில் ஜனநாயக ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேநீர்க் கோப்பைக்குள் புயலை எழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை உலகநாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் இது பாகிஸ்தானுக்கான கோப்பைத் தேநீர் அல்ல என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments