இட்லிப் மாகாணத்தில் 8 கிராமங்களை மீண்டும் கைப்பற்றிய சிரியா அரசு படைகள்

0 322

துருக்கி ஆதரவு தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிலிருந்த 8 கிராமங்களை சிரியா அரசு படைகள் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளன.

இட்லிப் மாகாணம்தான் தீவிரவாத குழுக்கள் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் கடைசி பகுதியாகும். அதை மீண்டும் கைப்பற்ற சிரியா அரசு படைகள் தீவிர தாக்குதலை தொடுத்துள்ளன.

இந்தத் தாக்குதலில் 8 மாகாணங்களை சிரியா அரசு படைகள் கைப்பற்றியுள்ளன. இதேபோல் திடீர் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயன்படுத்திய 3 கிலோ மீட்டர் நீள சுரங்கத்தை கண்டுபிடித்து, அதையும் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் அரசு படைகள் கொண்டு வந்துள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments