பெண் குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் தூங்கிய நிகழ்வு

0 519

சென்னையில் பெண் குழந்தை பாதுகாப்பு கீழ் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு முதிர்வு தொகையை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

சாலிகிராமத்தில் நடைபெற்ற பெண் குழந்தை பாதுகாப்பு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்பு தொகையை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமியை சேலம் மாவட்ட ஆட்சியர் என குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர் லால்வேனா தூங்கிய நிகழ்வும் அரங்கேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments