அதிமுக யார் கையிலும் இல்லை, மக்கள் கையில் மட்டுமே உள்ளது -செல்லூர் ராஜு

0 287

அதிமுக யார் கையிலும் இல்லை என்றும், மக்கள் கையில் மட்டுமே உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு பா.ஜ.க.வுக்கு பதில் அளித்துள்ளார்.

மதுரை செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பிரதமரின் கையில் முதலமைச்சர் இருந்தால் என்ன தப்பு" என பாஜக வின் முரளிதரராவ் பேசியுள்ளாரே என்று கேட்டதற்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments