உள்ள ஒரே இருட்டு..! லைட்டு கூட இல்ல..! வடிவேல் டயலாக்குக்கு மீம்ஸ் ஆன குழந்தை

0 1700

பிரேசிலில் அழ வைக்க முயற்சித்த மருத்துவரை பிறந்த குழந்தை ஒன்று கடுப்புடன் முறைத்து பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைளதளங்களில் வைரலாகி உள்ளது.

image பிறந்தவுடனே குழந்தைகள் வீல் என்று அழும் என்பதற்கு மாறாக ரியோ டி ஜெனிரோவில் கடந்த 13 ஆம் தேதி பிறந்த இசபெலா என்ற பெண் குழந்தை அமைதியாக இருந்ததால், மருத்துவர் அழ வைக்க முயற்சிக்கிறார்.

image

அப்போது புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிகாட்டுவது போல் பார்த்த குழந்தை, தொப்புள் கொடியை துண்டித்தவுடன் வீல் என்று அழுது இயல்பு நிலைக்கு திரும்பியது. புகைப்படக் காரர் ஒருவர் படம் பிடித்த இந்தக் காட்சியை, இணையதளவாசிகள் தங்களுக்குகேற்ற வகையில் மீம்ஸ்களாக மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments