அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து பிரக்யான் ஓஜா ஓய்வு

0 332

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஒஜா, அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2008ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இந்திய அணிக்காக 2013ம் ஆண்டு வரை பல போட்டிகளில் விளையாடியுள்ளார். பந்துவீச்சு மீதான சந்தேகத்தால் 2014ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டபோதும், அந்த தடை அடுத்த ஆண்டே விலக்கி கொள்ளப்பட்டது.

It’s time I move on to the next phase of my life. The love and support of each and every individual will always remain with me and motivate me all the time ?? pic.twitter.com/WoK0WfnCR7

— Pragyan Ojha (@pragyanojha) February 21, 2020 ">

இதையடுத்து சர்வதேச போட்டியில் விளையாடாத போதிலும், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் விளையாடினார். இந்நிலையில் ட்விட்டரில் ஓஜா வெளியிட்ட பதிவில், அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments