IPL டி20 போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியீடு

0 624

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மொத்தம் 57 நாள்கள் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, முதல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெறுகிறது.

அதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன இறுதி போட்டி மே 24ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. போட்டி அட்டவணை ஒவ்வொரு அணியும் தங்களது மாநிலத்தில் 7 போட்டிகளிலும், பிற மாநிலங்களில் 7 போட்டிகளிலும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments