திருடனை டிராலி வண்டியை மோதி பிடித்து கொடுத்த இளைஞர்

0 448

அமெரிக்காவில் கடையில் திருடிக்கொண்டு ஓடும் மூகமுடி திருடனை இளைஞர் ஒருவர் டிராலி (Trolley ) தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Beachtree )நகரில் கடையில் திருடிவிட்டு முகமூடி நபர் ஓடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்ற இளைஞர், அதை திருடனை நோக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் தள்ளி மோதச் செய்தார்.

இதில் நிலைதடுமாறி திருடன் கீழே விழுந்ததும் பின்னால் துரத்தி வந்த போலீஸார் அவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments