ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மனைவி கிலி விவாகரத்து

0 249

ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், அவரது மனைவி கிலி போல்டி (kyly boldy) ஆகியோர் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்காக 115 டெஸ்ட் போட்டிகள், 245 ஒருநாள் போட்டிகளில் மைக்கேல் கிளார்க் விளையாடியுள்ளார். அவரது தலைமையில் 2015ம் ஆண்டில் அந்நாட்டு அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் மைக்கேல் கிளார்க், பிரபல மாடல் கிலி இடையே திருமணம் நடைபெற்று , 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments