ஜப்பான் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு வைரஸ் தொற்று

0 674

2 இந்தியர்களுக்கு கொரானா பாதிப்பு

ஜப்பான் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு வைரஸ் தொற்று

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பணியாற்றும் 2 இந்தியர்களுக்கு கொரானா வைரஸ் பாதிப்பு

3711 பேர் உள்ள கப்பல் இரண்டு வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

132 பணியாளர்கள், 6 பயணிகள் உள்பட மொத்தம் 138 பேர் இந்தியர்கள்

135 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று 65 பேருக்கு வைரஸ் தொற்று

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments