உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் சீனா பெட்ரோலியம் இறக்குமதி செய்வதால், சீனாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் ஈரான் சீனா...
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இங்கிலாந்து சென்று விட்டு மெல்போர்ன் நகருக்கு வந்த 30 வயதுடைய நபருக்கு க...
உக்ரைனின் டான்பாஸ் பகுதி ரஷ்ய படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கார்கிவ் பகுதியை மீட்க உக்ரைன் வீரர்கள் போராடி ...
ரஷ்யர் ஒருவர், ஒரே சமயத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.
ரஷ்ய ஹல்க் என அழைக்கப்படும் செர்கி அகட்சன்யன், கசன் நகரில் உள்ள ஹெலிகாப்டர் தொழிற்சாலையில், ...
இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், வரவிருக்கும் நெல் சாகுபடி பருவத்திற்...
எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விமானப் பணிப்பெண்ணிற்கு அவரது SpaceX நிறுவனம் ஒரு கோடியே 94 லட்ச ரூபாய் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு, SpaceX நிறுவனத்துக்கு சொந்த...
இலங்கையில் புதிதாக 9 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். கடும்பொருளாதார நெருக்கடியை அடுத்த பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனையட...
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது கண்கள் மட்டும் தெரியும் படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண்கள் பொதுவெளியில் தலை...
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகாகோ நகரில் 3 வயது சிறுமி அமர்ந்திருந்த காரை, 13 வயது சிறுவன் உள்...
இந்தோனேஷியாவில் கடலில் குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு, பயணத்தைத் தொடங்கியது.
2 நாட்களுக்கு முன்பு 784 பயணிகள், 55 பணியாளர்கள் என மொத்தம் 8...
பெருவில், 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட்டு கொல்லப்பட்ட கிராம மக்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்கோமார்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில...
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ, கதிர்வீச்சு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் கத...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த காட்டுத் தீ காரணமாக டெய்லர் கவுண்டி பகுதியில் 60க்...
மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும் பாண்டா கரடியை ஊழியர் ஒருவர் எழுப்பி கேரட்டை உணவாக கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பாண்டா கரடி சொகுசாக மரத்தால் ஆன...
உலகச் சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்த போதும், உணவுப் பாதுகாப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஐநா.பாதுகாப்பு சபையில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு கடுமையான ந...
இதுவரை தோல்வியே சந்திக்காத ஜெர்மன் நாட்டு குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவரான மூசா யாமக் ஐரோப்பா மற...
ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஐசக் குக் 200 மீட்டர் தொலைவை 2 நிமிடம் 5 நொடிகளில் நீந்திக் கடந்து புதிய உலகச் சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் தங்க...