சற்றுமுன்

திவாகரன் ஆதங்கத்தில் கூறியதை அரசியலாக்க வேண்டாம் – டி.டி.வி. தினகரன்

சசிகலாவை ஜெயலலிதா காக்கத் தவறிவிட்டார் என திவாகரன் ஆதங்கத்தில் கூறியதை அரசியலாக்க வேண்டாம் என்றும் டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது எல்லா இடங்களிலும் லேப்டாப், பென் டிரைவ்கள்...

ஒரகடம் அருகே 30 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, 30 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை, ஆந்திராவின் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரகடம் அருகே பண்ருட்டி -...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 8 மீனவர்கள் படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை படகுகளுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 ஆயிரத்துக்கும்...

உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு

இந்திய அழகியான மனுஷி சில்லர் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர். சீனாவின் சன்யா நகரில் உலக அழகிப்...

திருவனந்தபுரம் மாநகராட்சிக் கூட்டத்தில் பாஜக-இடதுசாரிகள் மோதல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடைபெற்ற மோதலில் மாநகராட்சி மேயர் காயமடைந்தார். திருவனந்தபுரத்தில் பல்வேறு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை...

போயஸ் தோட்ட இல்ல வருமான வரி சோதனைக்கு சசிகலா குடும்பமே காரணம் – முதலமைச்சர் பழனிசாமி

ஆளுநர் ஆய்வு செய்தார் என்று கூறுவதே தவறு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். போயஸ் தோட்ட இல்ல வருமான வரி சோதனைக்கு சசிகலா குடும்பமே காரணம்...

அரசியல் லாப நோக்கத்திற்காக வருமான வரித்துறையை பா.ஜ.க பயன்படுத்துகிறது – திருநாவுக்கரசர்

அரசியல் லாப நோக்கத்திற்காக வருமான வரித்துறையை பா.ஜ.க அரசு பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். https://www.youtube.com/watch?v=nA7DO9hV7_U

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், குழந்தையை...

எனது பேச்சு நல்லவர்களுக்கு மட்டும்தான் புரியும் – விஜயகாந்த்

தனது பேச்சு நல்லவர்களுக்கு மட்டும்தான் புரியும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தே.மு.தி.க....

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 172 ரன்னில் ஆல் அவுட்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்களில் ஆட்டமிழந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட்...

தமிழக மீனவர்களை தாக்கிய குண்டுகள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை – நிர்மலா சீதாராமன்

தமிழக மீனவர்களை தாக்கிய தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழில் முதலீட்டாளர்களுடன்...

150 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை அண்ணா சாலையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அந்த...