Advertisement

சினிமா

திரையுலகில் இருந்து சிம்புவை ஒழிக்க கட்டப்பஞ்சாயத்து நடைபெறுகிறது – டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

நடிகர் சிம்புவை ஒழித்து, அவரது நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து செய்வதாக நடிகர் டி ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமது வீட்டில்...

கண்ணாடி டம்ளரை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா

மதுகுடிக்கும் கண்ணாடி டம்ளரை இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தனது தலையில் உடைத்திருக்கிறார். ஹாலிவுட் படத்திலும், அமெரிக்க தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வரும் இந்தி நடிகை பிரியங்கா...

மார்ச் 1ந் தேதி காலா படத்தின் டீசர் வெளியாகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வரும் ஒன்றாம் தேதி வெளியிடப்பட உள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27ந் தேதி வெளியாக...

க்யூப் நிறுவனத்துடன் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பேச்சுவார்த்தை தோல்வி

கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து திட்டமிட்டபடி மார்ச் 1 முதல் தமிழ் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் டிஜிட்டல்...

Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் பெயர் நீக்கம்

Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் என்ற பெயர் உச்சரிப்பு நீக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் காட்டப்படும் பழங்குடியினர் இந்து கடவுளான ஹனுமானை பின்பற்றுபவர்கள் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன....

காலா, 2.0 படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் படத்தில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அரசியல் கட்சி துவங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ரஜினி நடித்துள்ள காலா...

பாலிவுட் படங்களில் பாகிஸ்தான் கலைஞர்கள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்தங்களை ரத்து செய்ய பாலிவுட் முடிவு

பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்திப் படங்களில் வாய்ப்பளிக்கக்கூடாது என்று பாலிவுட் நட்சத்திரங்கள் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்களை அழைக்கும் முடிவை சில படத்தயாரிப்பாளர்கள் கைவிட்டனர். கடந்த வாரம் பிரதமர்...

அன்புச்செழியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சசிக்குமார் மனு

திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி இயக்குனர் சசிக்குமார் சென்னை உயர்...

திரையுலக வாழ்க்கையின் தொடக்கத்திலேயே சர்ச்சைகளால் பதற்றம்- பிரியா வாரியர்

திரையுலக வாழ்க்கையின் தொடக்க நிலையிலேயே சர்ச்சைகள் பதற்றத்தை ஏற்படுத்துவதாக பிரியா வாரியர் தெரிவித்துள்ளார். ப்ரியா வாரியரின் உலக அளவிலான பிரபலத்துக்கு காரணமாக அமைந்த "மாணிக்ய மலராய பூவி"...

இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை

மாணிக்ய மலராய பூவி பாடல் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரியா வாரியர் மீது இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை...

நடிகை ப்ரியா வாரியர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை என அறிவிப்பு

தம் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி புதுமுக நடிகை ப்ரியா வாரியர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஒரு அடார்...

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் குண்டு ஹனுமந்த ராவ் உடல்நலக்குறைவால் காலமனார்

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் குண்டு ஹனுமந்த ராவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 61. தெலுங்கில் ஜோடி நம்பர் ஒன், கே.டி. நம்பர் ஒன்,...

Bafta-பிரிட்டன் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

three billboards திரைப்படம் BAFTA பிரிட்டன் திரைப்பட விழாவில் சிறந்த படம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது. பிரிட்டனின் ஆஸ்கர் விருதுகள் என்றழைக்கப்படும் பாஃப்டா...

ரஜினியும் கமலும் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு திருப்பி செலுத்த வருகின்றனர்- நடிகர் பார்த்திபன்

ரஜினியும் கமலும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு திருப்பி செலுத்த அரசியலுக்கு வருவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், திரைப்பட நடிகர் என்ற காரணத்தால்...

சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் வித்தியாசமான திரைப்படங்கள்

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவின்போது திரையிடப்படும் சில முக்கியப் படங்களைக் குறித்து இப்போது காண்போம். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆன்லைன் மூலம் ஐரோப்பிய...

Twitter பக்கத்தில் தற்குறிப்பை பதிவு செய்த அமிதாப் பச்சன்

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், தமது தற்குறிப்பை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர்கள் அமீர் கான், ஷாஹித் கபூர், நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா...