​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகக்கோப்பை தொடரில் சர்ச்சைக்குள்ளான 'ஓவர்த்ரோ' குறித்து பரிசீலனை

உலகக்கோப்பை தொடரில் சர்ச்சைக்குள்ளான 'ஓவர்த்ரோ' குறித்து பரிசீலனை

சர்ச்சைக்குள்ளான ஓவர்த்ரோ விதிமுறையை மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் பரிசீலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை, நியூசிலாந்து வீரர் குப்தில் பீல்டிங் செய்து ஸ்டம்பை நோக்கி வீசினார். அந்த...

சச்சின் அணியில் தோனிக்கு இடமில்லை

உலக கோப்பை 2019 ஆண்டுக்கான தனது கனவு அணியை சச்சின் தேர்வு செய்துள்ளார்.  உலக கோப்பை இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் வெற்றி தோல்வி...

உலக கோப்பை இறுதி போட்டியில் முதல்முறையாக சூப்பர் ஓவர்..! அதுவும் டிரா... கோப்பையை தட்டியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, லண்டனில் மே 30ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போவது யார்?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதுவரை உலகக்கோப்பை தொடரை வெல்லாத இரு அணிகள் இன்று சாம்பியன் பட்டத்திற்காக மோத உள்ளதால் இந்த போட்டியின்...

உலக கோப்பை யாருக்கு? முதல்முறையாக தட்டிச்செல்ல நாளை நியூசிலாந்து - இங்கிலாந்து பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி சுற்று ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ள இரு அணிகளின் முந்தைய மோதல்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி... உலக கோப்பை கிரிக்கெட் இறுதி...

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர் மாரடைப்பால் பலி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியை ஆர்வமுடன்...

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 49...

"தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால்..." ஜாம்பவான்கள் கருத்து

நியுசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால் போட்டி மாறி இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி...

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி - இந்திய அணி வெளியேறியது

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் களமிறங்கின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு...

உலக கோப்பை அரையிறுதியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்கு

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.  இங்கிலாந்தின் மான்செஸ்டர்...