​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலன் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலி - தந்தை கண்ணீர்

காதலன் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலி - தந்தை கண்ணீர்

நெல்லையில் கள்ளக்காதலியின் 4 வயது பாலகனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிவராத்திரியில் நடைபெற்ற பகீர் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி... நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி...

"வீறு நடை போட்ட சிறுவன்" வாழ்கையை மாற்றிய மனித நேயம்

கயிறு கொடுங்கள் சாக வேண்டும் என்று கதறி அழுத 9 வயது சிறுவனை ஆயிரக்கணக்காக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கெத்தாக ரக்பி லீக் மைதானத்தில் வீறு நடை போட வைத்த நிகழ்வு, மனித நேயமே ஆகச் சிறந்தது என்பதை ஒரு முறை...

மாணவியர் விடுதியில் ஒருநாள்... கையும் களவுமாக பிடிபட்ட மாணவன்

ஆந்திர மாநிலத்தில் ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதியில் ஒரு மாணவியின் அறையில் நாள் முழுதும் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுஸிவிடு ((Nuzividu)) நகரத்தில் உள்ள அரசு ஐ.ஐ.ஐ.டி.யில் சுமார் 6000...

பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா முதல்ல குரல் கொடுப்பாராம்...! சிம்புவுக்கு திடீர் ஞானம்

திருச்சியில் நடந்த கல்லூரி விழாவில், பொண்ணுங்களுக்கு ஒன்னு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் என்று பேசி உள்ள சிம்பு, சினிமாவில் தன்னை வளர விடாமல் சிலர் தடுப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற சிம்பு, தான் ஏன்...

இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..! சீமான் அறிவிப்பு

கோவையில் நடந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பேசிய நாம்தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளரான சீமான், தான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நாங்கள் அனைவரும் இந்தியர்கள், எங்களை மத ரீதியாக பிரித்து பார்க்காதீர்கள் என்ற உரிமைகுரலோடு...

கொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா ? வாட்ஸ் ஆப்பால் 80/80 விபரீதம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் பொன்னேரியில் கொரானா வைரஸ் தாக்கி கோழிகள் செத்து விழுவதாக வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வதந்தியால், கோழிக்கறி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. உடன் பிறப்புகளால் கோழி வியாபாரிகளுக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

முதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது

சேலத்தில் நள்ளிரவு நேரங்களில் 3 முதியவர்களை கல்லால் தாக்கி கொலை செய்து பணம் திருடிய சைக்கோ கொலைகாரனை 20 நாட்களுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த வடமாநிலத்தை...

ஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..! ரஜினியை யார் என்றவர்

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? என்று கேள்வி கேட்டதோடு தன்னை மாணவர் அமைப்பின் நிர்வாகி என்றும் கூறிவந்த போராளி ஒருவர், இருசக்கர வாகனத்தை திருடி கூட்டாளிகளுடன் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார். தூத்துக்குடியைச்...

தூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..! கொலைவெறி நடத்துனர்

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பேருந்தின் ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்து பயணிப்பதை வாடிக்கையாக்கிய திருமணமான பெண்ணை காதல் கீதத்தால் மயக்கிய நடத்துனர் ஒருவர், தனது வேலை பறி போனதால் பழகுவதை நிறுத்திய அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த...

என்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன ?

என்.பி.ஆர் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான கையேட்டில் இடம் பெற்றுள்ள விவரங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம்...