​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளை பொடி கலந்த, காற்றை சுவாசிப்பதால் நோய்

வெள்ளை பொடி கலந்த, காற்றை சுவாசிப்பதால் நோய்

கரூர் அருகே செயல்படும் கல்பொடி தொழிற்சாலைகளால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழல் கெட்டு, மக்களின் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... கரூர் மாவட்டம் தேவர்மலையை அடுத்துள்ள ஆதனூர் ஊராட்சியில் பத்தாண்டுகளுக்கு முன்னர்...

கர்பிணிகளுக்கு வெட்ட வெளியில் சிகிச்சை ?

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்பிணிப் பெண்களுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் வெட்டவெளியில் தங்கவைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  மாவட்ட தலைமை மருத்துவமனையான இம்மருத்துவமனைக்கு நாள்தோறும்...

40 ஆண்டுகளுக்குப் பின் தரிசனம் தருகிறார் அத்திவரதர்..!

40 ஆண்டுகளுக்கு பின்னர் கோவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை தரிசனத்திற்காக வெளியே எடுத்துள்ளனர். வருகிற 1-ஆம் தேதி முதல் தொடங்கும், இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்...

இளம்பெண் ஊழியரிடம் அத்துமீறல் - விசாரணை வளையத்தில் அதிகாரி

சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஊழியருக்கு  பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அதிகாரி, விசாகா கமிட்டியின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.  சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில், CMDA என சுருங்க அழைக்கப்படும்,...

கள்ளக்காதலனை கொலை செய்த கள்ளக்காதலி...!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் கள்ளக்காதலனை கொலை செய்து உடலை இழுத்துச் சென்று வாய்க்கால் புதரில் வீசிய  பெண் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு.... கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரைப் பாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்...

கொரியர் பாய் வேடத்தில் அட்டூழ்யம்..! ரூ.32 லட்சம் ரூபாய் கொள்ளை

மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல் வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்கநகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை சின்ன கண்மாய் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர், அப்பகுதியில் சொந்தமாக ரைஸ் மில்...

எலும்பு வங்கி பற்றி தெரியுமா ? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்

ரத்தவங்கி, தோல் வங்கி போன்று சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய எலும்பு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. புற்று நோய் மற்றும் விபத்தால் எலும்பு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு குறைந்த செலவில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி குறித்து...

மழை நீரை சேமித்தால் வறட்சியை வெல்லலாம் உதாரண கிராமங்கள்

தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள சில கிராம மக்கள் மழை நீரை முறையாக சேமித்து, வறட்சியை வென்று காட்டி உள்ளனர். மழை நீர் சேகரிப்பிற்கு முன்னோடியாக விளங்கும் கிராமங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு தமிழகத்தின்...

போலி பட்டுச் சேலைகள் தடுக்கக் கோரிக்கை

பட்டுத்துணிகளுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தில், போலி பட்டுத்துணிகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.  போலிகளை களைந்து, அசல் துணிகளின் விற்பனைக்கு கைகொடுக்க வேண்டுமென பாரம்பரிய பட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள,பளக்கும் பட்டுச் சேலைகள்......., பல வண்ணத்தில் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் பட்டுத்...

“கேப்மாரி” இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்..! பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு

இப்போது உள்ள பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்வதாகவும்  நடிகர் விஜய்யின் தந்தையும், கேப்மாரி படத்தின் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம்...