​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடும் தண்ணீர் தட்டுப்பாடு..! தவிக்கும் கிராம மக்கள்

கடும் தண்ணீர் தட்டுப்பாடு..! தவிக்கும் கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தண்ணீர் கிடைக்காமல் திண்டாடும் கிராம மக்கள், நீண்ட தூரம் நடந்து சென்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வயல்வெளிகளில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.  கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான கொரக்கவாடி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

மகளைக் கொன்று விட்டு தந்தை தற்கொலை

மதுரை திருமங்கலம் அருகே சாலை ஓரத்தில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் தோப்பூர் மேம்பாலம் அருகே சாலையோர இறக்கத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபரும்,...

விரைவில் பணக்காரியாகும் ஆசை.. ஆள்கடத்தல்காரியான பெண்...

சேலத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், பத்திரம் எழுதும் பெண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 44...

மேல்மட்டக் கால்வாய் - இருவேறு கோரிக்கைகள்

நெல்லை மாவட்டம் ராமநதி அணை உபரிநீர் மேல்மட்டக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அணையை தூர்வாரிய பின் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கடையம் ஒன்றியத்துக்குட்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை...

சீரமைப்பு பணியால் நிரம்பிய 60 ஏக்கர் குளம்

திருப்பூர் அருகே 60 ஏக்கர் குளத்தை சீரமைப்பு செய்து 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால்  5 கிலோ மீட்டர்  சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.  பொதுமக்களுடன் இணைந்து மகத்தான சாதனையை நிகழ்த்திக்காட்டி பாராட்டு பெற்றுள்ள தன்னார்வலர்கள் பற்றி விவரிக்கிறது இந்த...

கர்ப்பிணி உயிரிழப்பு தவறான சிகிச்சை என புகார்

தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஊசி மருந்தை மாற்றி செலுத்தியதால், 9 மாத கர்ப்பிணி உயிரிழந்து விட்டதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த...

காலத்திற்கு பேசத் தெரியாது என்றாலும் காலம்தான் பதில் சொல்லும் - நடிகர் ரஜினிகாந்த்

காலத்திற்கு பேசத் தெரியாது என்றாலும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில் சொல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதுவரிசை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இந்த...

திருமண கோலத்தில் டிக்டாக்கில் குத்தாட்டம்..! காலம் மாறிப்போச்சு

திருமண கோலத்தில் மணமக்களை மேடையில் ஆட வைத்து டிக்டாக் செயலியில் பதிவிடும் புது கலாச்சாரம் தற்போது பரவ தொடங்கியுள்ளது. சினிமா பாடலுக்கு மணமக்கள் போடும் குத்தாட்ட மேடைகூத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... டிக் டாக் செயலி வந்தாலும் வந்தது நம்மவர்கள்...

ரயில் டிக்கெட் மோசடி முன்பதிவு..! தடங்கலான தட்கல்..!

சென்னையில் இருந்து வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கணினி மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 24 தட்கல் டிக்கெட்டுக்கள் வரை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்த மோசடி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தீபாவளியோ... பொங்கலோ.... ஊருக்கு...

ரயிலில் நடைபெற்ற நூதன மோசடி...

ஜோலார்பேட்டை அருகே, ரயில் டிடிஇ போல் நடித்து, டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி செய்து மீண்டும் கைவரிசையை காட்டியிருப்பவனை ரயில்வே போலீசார் தேடிவருகின்றனர். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர் போல வேடமிட்டு நடிகர் கவுண்டமணி, ஏமாற்றும் காட்சிகளை...