​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“ஒரு ரூபாயில் ஒரு உயிர்” ஒரு மனிதாபிமானியின் சேவைப் பயணம்

“ஒரு ரூபாயில் ஒரு உயிர்” ஒரு மனிதாபிமானியின் சேவைப் பயணம்

கோவையில் 27 ஆண்டுகளாக வீடுகள் தோறும் சென்று பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை, எளியவர்களின் மருத்துவ சேவைக்கு வழங்கி வரும் ஒரு மனிதாபிமானி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..... கோவை செல்வபுரம் பகுதியில் காணப்படும்  அடுக்குமாடி...

தமிழ் பாடல் பாடியதால் இசைக்கருவிகள் உடைப்பு..! கர்நாடகாவில் அட்டூழியம்

கர்நாடக மாநிலத்தில் தமிழர் பகுதியில் நடந்த கோவில் விழா கச்சேரியில், தமிழ் சினிமா பாடல் பாடியதற்காக கன்னட ரட்சன வேதிக அமைப்பினர் மேடையில் ஏறி இசைக்கருவிகளையும் , ஒலிபெருக்கிகளையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தமிழர் பகுதி...

சந்தேகத்தால் நிகழ்ந்த கொலை - நிர்கதியான மழலை

சென்னையை அடுத்த புழலில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த போலீஸ்காரர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவர்களது 7 வயது மகன் நிர்கதியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர்...

கொடைக்கானல் வளம் - ஆட்சியருக்கு உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒரு முறை கொடைக்கானலில் ஆய்வு நடத்தி விதிமீறல் கட்டிடங்கள் இல்லை என்பதை உறுதி செய்து, உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள்...

வட மாநில ஆறுகளில்.... கரை புரளும் வெள்ளம்

டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் தென்மேற்கு பருவமழையால், ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாபில் பெய்த கனமழையால், சட்லஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பியாஸ் மற்றும் சட்லஜ்...

12 மாவட்டங்களில்...கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  தமிழகத்தின் பல  மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக...

மோசடி நபர்கள் எங்கே?

சென்னையில் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க ஏதுவாக தகவல் அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த பானுமதி என்பவர் தனது மகன் யுவராஜ் மற்றும் மகள்கள் ஷீலா,...

மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடுகள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீரை பாழடைந்த கிணற்றில் சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகுத்து இளைஞர்கள் அசத்தியுள்ளனர். குடியாத்தம் அருகேயுள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்கு...

முக்காடு போட வைத்து தோஷ கழிப்பு மோசடி..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி, பெண்களை ஏமாற்றி நகைகளுடன் மாயமான கிளி ஜோதிடர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாமியார், மருமகளை முக்காடு போட வைத்து, கைப்பிடி அரிசியை எண்ணச் சொல்லி விட்டு கிளி ஜோதிடர்கள் தப்பிய...

வேலூரில் கனமழை 110 ஆண்டுகளுக்குப் பின் 16 செ.மீ. மழை

வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 16 செண்டி மீட்டர் மழை பொழிந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மாவட்டத்தின்...