​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கான்ஸ் திரைப்பட விழாவில் கோடார்ட் படங்கள் திரையிடப்படும்

கான்ஸ் திரைப்பட விழாவில் கோடார்ட் படங்கள் திரையிடப்படும்

பிரான்ஸ் திரையுலகின் நியூ வேவ்ஸ் திரைப்படங்களுக்கு பிதாமகனாக விளங்கும் ழான் லுக் கோடார்ட்டின் திரைப்படங்கள் இந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளன. 87 வயதாகும் இயக்குனர் கோடார்ட்டின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்தவை.இந்த ஆண்டு ஸ்பைக் லீயின்...

டெல்லியில் மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கான தொண்டு அமைப்பு தொடக்க விழா

டெல்லியில் மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கான The Partners' Forum என்ற அமைப்பை நடிகை பிரியங்கா சோப்ரா தொடங்கி வைத்தார். மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சிலி நாட்டின் முன்னாள் அதிபர் மிச்சல் பெச்சலட் (Michelle Bachelet) உள்ளிட்டோர் இந்த நிகழ்வில்...

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை நல்லதல்ல என்று பிரதமரிடம் கூறினேன் - ரகுராம்ராஜன்

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்துவது நல்லதல்ல என்று பிரதமர் மோடியை தாம் எச்சரித்ததாக, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள ஹாவார்ட் கென்னடி பள்ளியில் உரை நிகழ்த்திய அவர், 87 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட...

மனிதனைக் காப்பியடித்து கொரில்லா செய்யும் சேட்டைகள்

அமெரிக்காவில் கொரில்லா குரங்கு ஒன்று மனிதர்களை காப்பியடித்து செய்யும் சேட்டைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பஷ் கார்டன் ((Busch Garden)) உயிரியல் பூங்காவில் போலிங்கோ என்று பெயரிடப்பட்ட கொரில்லா வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் காப்பாளராக இருக்கும் ரேச்சல் கொரில்லாவுடன்...

பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இந்த ஆண்டின் முதல் ஆண் யானைக்குட்டி பிறந்தது

பெல்ஜியத்தில் இந்த ஆண்டின் முதல் ஆண் யானைக்குட்டி பிறந்ததுள்ளதை விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். பிளாக்கென்டல் ((Planckendael zoo)) உயிரியல் பூங்காவில் ஆசிய யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதில் கருவுற்றிருந்த பெண் யானை ஒன்று, அழகிய ஆண் குட்டி ஒன்றை...

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதி கோரி வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று அளிக்க உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  சட்டக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், எல்லா துறைகளிலும் அடிப்படை கல்வித்தகுதி...

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய இளைஞர் கைது

சென்னை அம்பத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.  அம்பத்தூர் திருவேங்கட நகரில் வசிக்கும் முதுகலை பட்டதாரி பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை காலமாகிவிட்ட நிலையில், சகோதாரர் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால்,...

கொடைக்கானல் தொழிக்கம்பட்டி அணை தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் மோதல்

கொடைக்கானல் கிளாவரை பகுதியில் உள்ள தொழிக்கம்பட்டி அணையின் நீரைப் பயன்படுத்தும் பிரச்னையில், கோட்டாட்சியர் முன்னிலையில்  இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். தொழிக்கம்பட்டி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரை மலையின் மேடான பகுதிகளில் வசிக்கும் கிளாவரை பகுதியில் பாத்திகட்டி திசை திருப்புகின்றனர். இதனால் கீழ்ப்புரம் வசிக்கும்...

ரயில்களில் உணவுத் தரத்தை உயர்த்த வேண்டும் : பியூஷ் கோயல்

ரயில் பயணிகளுக்கு ருசியான உணவை வழங்கவும் நவீன பயோ கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தவும் இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே கேண்டீன் நிர்வாகிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது உணவு வகைகள் குறைக்கப்பட்டால் பரவாயில்லை...

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி - H. ராஜா சாடல்

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஹெச்.ராஜா, ஸ்டாலினின் குடும்பமே தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்....