​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாதவிடாய் நின்ற அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை?

மாதவிடாய் நின்ற அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை?

மாதவிடாய் சுழற்சி நிற்கும் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து அரசு இது வரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் கேள்வி...

கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி சென்ற கொள்ளையன்

சென்னையில் கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி செல்லும் கொள்ளையனின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. நேற்றிரவு சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள துலுக்காத்தம்மன் கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்த மூன்று உண்டியல்களை இரும்பு கம்பியால் உடைத்து அதிலிருந்த பணத்தை...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய அருகதை இல்லை

குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல் புரியும் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்யவே அருகதை அற்றவர்கள் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதற்காக, நாடாளுமன்றத்தில் கருணை...

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு மத்திய அரசின் புதிய பதவி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக, இம்மாதம் 3ஆம் தேதியிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், அடுத்த ஓர் ஆண்டிற்கு இந்த பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரின்...

கொடுத்த கடனை திரும்பக் கேட்ட நகைக்கடை உரிமையாளர் கொலை

நாகை அருகே நகைக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு பணத்தை திரும்ப கேட்ட நகைக்கடைக்காரரை, நண்பரோடு சேர்ந்து கொலை செய்த ஜவுளிக்கடைக்காரர் போலீசாரிடம் சிக்கினார். மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜித்தேந்திர்குமார் என்பவர்,...

இளம் நடனப் பெண் மீது துப்பாக்கிச்சூடு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடனப் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த திருமணத்தில், இளம்பெண் தமது குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென அவர் நடனத்தை நிறுத்தவே தொடர்ந்து நடனம்...

உன்னாவ் பாலியல் வன்கொடுமை: தீ வைக்கப்பட்ட பெண் உயிர்பிழைக்க வாய்ப்பு குறைவு..!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்த இளம் பெண் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர்பிழைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன. உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை, கடந்த...

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் - நிர்பயாவின் தாயார் வேண்டுகோள்

ஹைதரபாத் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிர்பயாவின் தயார், தனது மகளின் வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 27ம் தேதி இரவு ஹைதரபாத்தில் பெண்...

ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது - Uber நிறுவனம்

ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊபர் டாக்சிகளில் பயணிக்கும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதுடன், அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாக பல நாடுகளில் புகார் எழுந்துள்ளது. இதை அடுத்து லண்டன்...

உ.பி, டெல்லி போலீசார் தெலங்கானா போலீசாரை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்-மாயாவதி

உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் தெலங்கானா போலீசாரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த...