​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியன் வெல்ஸ் தொடரிலிருந்து மரிய ஷரபோவா விலகல்

இந்தியன் வெல்ஸ் தொடரிலிருந்து மரிய ஷரபோவா விலகல்

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரிய ஷரபோவா, இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் ஷரபோவா, கடந்த மாதம் நடந்த செயிண்ட் பீட்டர்ஸ்பெக் தொடரில் பங்கேற்காமல் தவிர்த்தார். இந்நிலையில், காயம் இன்னும் முழுமையாகக்...

மே.இ. தீவுகள் வீரர் கேப்ரியல் நான்கு போட்டிகளில் விளையாட ஐசிசி தடை

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் ஷன்னான் கேப்ரியலுக்கு நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட, ஐசிசி அதிரடியாகத் தடை விதித்துள்ளது. அண்மையில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டனான ஜோ ரூட்டை, கேப்ரியல் ஓரினச் சேர்க்கையாளர் என்கிற ரீதியில்...

ஜான்டி ரோட்ஸுக்கு பிடித்த பீல்டர்களில் ரெய்னாவுக்கு முதலிடம்

தனக்கு பிடித்த நம்பர் ஒன் பீல்டர் இந்திய கிரிக்கெட் அணியின் சுரேஷ் ரெய்னாதான் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும் உலகின் சிறந்த ஃபீல்டர்களுள் ஒருவராக அறியப்படுபவருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்தமான ஐந்து பீல்டர்களைத் தேர்வு செய்துள்ள அவர்,...

முன்னாள் கால்பந்து வீரர் கோர்டான் பேங்க்ஸ் காலமானார்

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பரான கோர்டான் பேங்க்ஸ் காலமானார். 81 வயதான அவர், 1966ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு கோல் கீப்பராக இருந்தவர் ஆவார். 1970ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில்...

இந்திய கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி மீது தாக்குதல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். நேற்று, டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்துள்ளார் பண்டாரி. அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம்...

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா முகத்தில் பந்து தாக்கியதால் காயம்

இந்திய கிரிக்கெட் அணி வீரரான அசோக் திண்டாவுக்கு, முகத்தில் பந்து தாக்கியதால்  காயமடைந்துள்ளார். சையது முஸ்தாக் அலி கோப்பைக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் இந்திய  பந்துவீச்சாளரான அசோக் திண்டா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், பெங்கால் அணி வீரரான விவேக் சிங்குக்கு ஃபுல்...

தினேஷ் கார்த்திக் 1 ரன் ஓடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கக் கூடும் - ஹர்பஜன்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தினேஷ் கார்த்திக் நடந்துகொண்ட விதம், சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி- 20 போட்டியில் இலக்கைத் துரத்தி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, கடைசி 4 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது டிம் சவுதி வீசிய...

மைதானத்தில் தோனி வெளிப்படுத்திய தேசப்பற்று

மைதானத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்திய மகேந்திரசிங் தோனியின் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. நியுசிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், மகேந்திரசிங் தோனியின் காலில் விழுந்தார். ஆனால் அந்த ரசிகர் தான் கையில் வைத்திருந்த...

மீண்டும் பிங்க் சீருடையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் பிங்க் நிற சீருடையையே தங்களது அணி அணியவுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் நீல நிற சீருடையையே வழக்கமாக அணிந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த ஆண்டு நடந்த தொடரில்...

நியூசிலாந்துக்கு எதிரான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இந்திய அணி போராடித் தோல்வி

நியுசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடித் தோற்றது.  இந்தியா - நியுசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி...