​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியில், கேப்டன் விராட் கோலி, துணை...

விராட் கோலி அற்புதமான கேப்டன் என மிச்செல் ஸ்டார்க் புகாழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அற்புதமான கேப்டன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிச்செல் ஸ்டார்க் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை...

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மிச்செல் மார்ஷை களமிறக்க உள்ளதாக தகவல்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் மார்ஷ் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமசுக்கு மறுநாள் மெல்போர்னில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, தொடரில் முன்னணி பெறும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டரை...

ஆஸி., கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆன 7 வயது சிறுவன்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக 7 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளார். அரிதான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்க்கி சில்லர் ((Archie schiller)) என்ற சிறுவன் தான், புதன் கிழமை தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான...

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் களம் காணும் கிரிக்கெட் வீரர்

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் மஷ்ரபே மோர்டசா ((Mashrafe Mortaza)), தனது தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனான அவர், டிசம்பர் 30ஆம் தேதி நடக்கும் அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் வங்கதேச அவாமி...

விராட் கோலி ஒரு முழுமையான ஜென்டில்மேன் - ரவிசாஸ்திரி

விராட் கோலி ஒரு முழுமையான ஜென்டில்மேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் நடத்தை விமர்சனத்திற்குள்ளானது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் மற்றும்...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 3வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளதால் தீவிர பயிற்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள நிலையில், இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற 2 டெஸ்ட்...

இந்தியா - ஆஸி., 2வது டெஸ்ட் போட்டி மைதானம் குறித்து அறிக்கை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பெர்த் மைதானம் சுமாரான தரத்துடன் இருந்ததாக போட்டி நடுவர் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பிறகும் அந்த ஆட்டம் நடைபெற்ற மைதானம் குறித்து போட்டி நடுவர் தனது...

T20 உலக கோப்பை: வரிக் கழிவுகளால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட 160 கோடி BCCI-யிடம் கேட்கிறது ICC

இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தியபோது, வரிக் கழிவுகளால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட 160 கோடி ரூபாய் தருமாறு, பிசிசிஐ-யிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கேட்டுள்ளது. தவறினால் 2023ஆம் ஆண்டில் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டபிள்யூ.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவார், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 30...