​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று மிதாலி ராஜ் புதிய சாதனை

200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று மிதாலி ராஜ் புதிய சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், உலகளவில் 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றதன் வாயிலாக, சர்வதேச அளவில் 200 ஒருநாள்...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி விளையாடவுள்ள பயிற்சி ஆட்டங்கள் குறித்த விபரம் வெளியீடு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி விளையாடவுள்ள பயிற்சி ஆட்டங்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை...

இந்திய படுதோல்வி குறித்து ரோகித் ஷர்மா பேட்டி

நியுசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்ததாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இப்போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து ஹாமில்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா,...

டெல்லி போலீசார் சித்திரவதை செய்ததாக ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு

சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், டெல்லி போலீசாரின் சித்திரவதைக்கு அஞ்சியே செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள ஸ்ரீசாந்த், தன் மீதான தடையை விலக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த...

நியுசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி

நியுசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நியுசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில்...

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவின் மனைவியால் அணியின் ஒற்றுமை சீர்குலைவதாக திசரா பெரரா புகார்

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவின் மனைவியால் அணியின் ஒற்றுமை சீர்குலைவதாக இலங்கை வீரர் திசரா பெரரா புகார் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரரான மலிங்காவின் மனைவி தன்யா பெரரா, இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரின் தயவால்தான் திசரா பெரரா இலங்கை...

இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டித் தொடருக்கான வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது

இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டித் தொடருக்கான வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்துள்ள நிலையில், அடுத்து நடக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான 14பேர் கொண்ட தமது அணியை நியூசிலாந்து கிரிக்கெட் அணி...

விராட் கோலி நம்ப முடியாத வகையில் சிறப்பாக விளையாடும் வீரர் - டாம் குர்ரன் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நம்பத்தக்க முடியாத வகையில் விளையாடும் வீரர் என்று இங்கிலாந்து வீரர் டாம் குர்ரன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தும், இந்தியாவும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள...

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி மீது காலணி வீசிய அமீரக ரசிகர்கள்

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் நாட்டு வீரர்கள் மீது ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் காலணிகளை வீசி எறிந்தனர். ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டிகள் அபுதாபி நகரில் நடந்தன. முகமுது பின் சையீத் அரங்கத்தில் நடந்த இந்தப் போட்டியில்...

2020ல் நடைபெற உள்ள உலக கோப்பை T20 போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. ஆண்கள் அணிகளுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இரண்டாவது பிரிவில்...