​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முகமது ஷமி கார் விபத்தில் சிக்கி தலையில் காயம்

முகமது ஷமி கார் விபத்தில் சிக்கி தலையில் காயம்

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கார் விபத்தில் சிக்கி தலையில் காயமுற்றார். டேராடூன் நகரிலிருந்து இன்று காலை அவர் காரில் டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஷமியின் காரை முந்திச் செல்ல முயன்ற டிரக் ஒன்று, பின்னால் இருந்து மோதியது....

ரோஜர் பெடரர் ஆறுநாட்களுக்குள் இரண்டாவது முறையாகத் தோல்வி

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்,  மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தோற்று வெளியேறினார். அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாக்கிஸ் ஆகியோர்...

20 பந்துகளில் சதம் விளாசிய விருத்திமான் சாஹா

கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் விருத்திமான் சாஹா ((Wriddhiman Saha)), 20 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார். ஜே.சி. முகர்ஜி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேற்று மோகன் பகன் - பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ்...

போட்டியில் வெற்றிபெற தந்திரத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஆஸ்திரேலிய வீரர் சிக்கியுள்ளார். கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணி நேற்று பேட்டிங் செய்த போது, ஆஸ்திரேலிய வீரர் கேமருன் பேன்கிராப்ட்...

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோக்கோவிச் தோல்வி

மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் இரண்டாம் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.  அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச், பிரான்சின் பெனாய்ட் பேர் ஆகியோர் விளையாடினார். இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு நான்கு...

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்குத் தலைமையேற்கும் சிந்து

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடக்கவிழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்குக் கொடியேந்தித் தலைமையேற்றுச் செல்லவிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் ஏப்ரல் 4 முதல் 15வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின்...

ஸ்பெயினில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் கொலம்பிய வீரர் முதலிடம் பிடித்தார்

ஸ்பெயினில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில், கொலம்பிய வீரர் வெற்றிப் பெற்றார். வியல்ஹா (( veilha ))  பகுதியில் நடந்த இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த பங்கேற்றனர். 213 கிலோ மீட்டர் தூர பயணத்தை முதலில் கடப்பது யார் என்பதில், ஒருவருக்கொருவர்...

சூதாட்ட புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால், முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியில் தொடர தடை இல்லை - பி.சி.சி.ஐ

பி.சி.சி.ஐ.-ன் ஊழல் ஒழிப்பு அமைப்பு, முகமது ஷமி முதான மேட்ச் பிக்சிங் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து, ஷமிக்கு இந்திய அணியில் பி கிரேடு வீரராக ஒப்பந்தத்தை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  முகமது ஷமி தன்னை கொடுமைப் படுத்துவதாக புகார்...

மற்றொரு பெண்ணுடன் சமி பேசிய விவரங்களை வெளியிட்டார் சமியின் மனைவி ஜஹான்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு பல பெண்களை அறிமுகம் செய்து வைத்ததே லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவர் தான் என சமியின் மனைவி புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். முகமது சமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக...

C.S.K அணிக்காக விளையாடுவது எப்போதுமே தனி சிறப்பு: முரளி விஜய்

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே தனி சிறப்பு தான் என, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள முரளி விஜய் கூறியுள்ளார். சென்னை அடையாறில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த முரளி விஜய், டுவைன்...