​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயிற்சியின் போது கபாடி விளையாடிய கால்பந்து வீரர்கள்

பயிற்சியின் போது கபாடி விளையாடிய கால்பந்து வீரர்கள்

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள், பயிற்சியின் போது கபாடி விளையாடினர். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 14ஆம் தேதி ரஷ்யாவில் தொடங்குகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியினூடே அவர்கள் கபாடி...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு - BCCI ஆலோசனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி...

கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த ICC திட்டம்

கிரிக்கெட்டில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அனில் கும்பளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி மும்பையில் நடைபெற்ற 2 நாள் ஆலோசனைக்குப் பின் கடுமையான விதிகளை பரிந்துரைத்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்...

தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற CSK நட்சத்திர வீரர்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் சி.எஸ்.கே. அணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்ற தனியார் கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தமர் காந்தி சாலையில் தனியார் துணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தக் கடையை சி.எஸ்.கே. அணி வீரர்கள் டிவேயின் பிராவோ,...

Match Fixing புகாரை நம்ப முடியவில்லை : இலங்கை கிரிக்கெட் வாரியம்

மேட்ச் ஃபிக்சிங்கிற்காக காலே மைதானத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான அல் ஜசீரா ஆவண படத்தை தொடர்ந்து காலே மைதான அதிகாரி தரங்கா இண்டிகா, கிரிக்கெட் வீரர் ...

அதிபருக்கு அடுத்தபடியாக தாம் பிரபலம் அடைந்திருக்கக் கூடும் - ரஷீத் கான் பேட்டி

ஆஃப்கானிஸ்தானில் அதிபருக்கு அடுத்தபடியாக அதிகம் அறியப்படும் நபராக தாம் இருக்கக் கூடும் என இளம் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். 19 வயது இளம் வீரரான ரஷீத் கான், ஐ.பி.எல். போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்த...

வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய சி.எஸ்.கே. வீரர்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் வழியாக சென்னை அணி வீரர்கள் திரும்பினர். விமான...

கிரிக்கெட் Match Fixing குறித்து ICC உடன் BCCI இணைந்து விசாரணை

கிரிக்கெட் மேட்ச் ஃபிக்சிங்கிற்காக மைதானத்தின் தன்மையை மாற்றியதாக எழுந்துள்ள புகார் குறித்து ஐசிசியுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி காலேவில் நடைபெற்ற இலங்கையுடனான இந்திய டெஸ்ட், ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி...

வயதை விட உடல் திறனே மிகவும் அவசியம் : தோனி பதிலடி

வயதை விட , உடல் திறனே மிகவும் முக்கியம் என்று மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்திய சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் மகேந்திரசிங் தோனி,...

2வது உலக அளவிலான சூப்பர் பைக் ரேஸ் போட்டியில் டச்சு வீரர் மைக்கேல் வான் டெர் மார்க் முதலிடம்

இங்கிலாந்து நாட்டின் டானிங்டன் நகரில் நடைபெற்ற 2வது உலக அளவிலான சூப்பர் பைக் ரேஸ் போட்டியில் டச்சு வீரர் மைக்கேல் வான் டெர் மார்க் முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடினார் . வேகமாக சீறிப்பாய்ந்த பைக்குகளில் சாலையில் வளைத்து வளைத்து திறமையாக...