​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலி உம்ரிகர் விருதுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு

பாலி உம்ரிகர் விருதுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வரும் 12ம் தேதி பெங்களூருவில் வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் 2016-2017 மற்றும்...

டெல்லி அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டு, கலைத்துறை, அரசியல் போன்றவற்றில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் மெழுகு சிலைகளை அச்சு அசலாக வடிவமைத்து வைப்பதில் பெயர் பெற்றது மேடம் துசாட்ஸ் ((Madame...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்தார். தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் இப்போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்பின் முகுருசாவை (( Garbine Muguruza )) அவர் எதிர்கெண்டார். விறுவிறுப்பான...

அரங்கத்திற்கு வந்த அந்தரங்கம் - இம்ரான் கான் கொந்தளிப்பு

பாகிஸ்தானில் பெண் எழுத்தாளர் ரெஹம்கான் எழுதிய புத்தகத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ரெஹம் கானின் புத்தகம் ஆபாசமானது என்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அப்பகுதிகளை நீக்க...

பிக்னிக் குடையை வைத்துக் கொண்டு நீர்ச்சறுக்கு விளையாடி சாதனை

ரஷ்யாவில் பிக்னிக் குடையை வைத்துக் கொண்டு நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கடற்கரைப் பகுதிக்கு வந்த கோம்சோம்மோல்ஸ்கி (Komsomolsky) என்ற  சுற்றுலாப் பயணி, தான்ன வைத்திருந்த பிக்னிக் குடையை எடுத்து காற்றின் திசையிலேயே நீர்ச்சறுக்கு விளையாடினார்.விரைவு படகு மூலம் நீர்ச்சறுக்கு விளையாடச்...

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரின் பேட்டில் உள்ள ஆபாச வார்த்தை

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் எழுதப்பட்டிருந்த ஆபாச வாசகத்தால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது பேட் கைப்பிடியில் ஆபாசமான சொல் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு பேட்டில் ஆபாச வார்த்தையை எழுதி வைத்திருப்பது,  ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டு...

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரீனா விலகல்

ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். பாரீசில் நடைபெறும் இப்போட்டி, மகப்பேறுக்குப் பின்னர் முதன்முறையாக அவர் விளையாடும் கிராண்ட்சிலாம் ஆகும். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியின் போது ஜெர்மன் வீராங்கனை ஜூலியா ஃகார்ஜெஸூடன் மோதிய செரீனா, வெற்றி...

ஊக்கமருந்து புகாருக்கு ஆளான சஞ்சிதா முதலமைச்சர் பிரன் சிங்கிடம் மனு

சர்வதேச பளு தூக்கும் போட்டியில் ஊக்கமருந்து உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு இம்பாலில் முதலமைச்சர் பிரன் சிங்கை தமது சகோதரருடன் சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிடும்படி கோரி மனு அளித்தார். தாம் ஊக்கமருந்து உட்கொள்ளவில்லை...

பார்வையாளர்களை கவர்ந்த உலக அலைச்சறுக்குப் போட்டி

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் பிரேசிலை சேர்ந்த இடாலோ ஃபெராரியோ (( Italo Ferreira )) லாவகமாக அலைச்சறுக்கு செய்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில்...

இந்திய கால்பந்து அணிக்கு ரசிகர்களின் ஆதரவு வேண்டும் - இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வேண்டுகோள்

இந்திய கால்பந்து அணி விளையாடுவதை மைதானத்தில் வந்து நேரில்  பார்க்குமாறு ரசிகர்களுக்கு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இந்திய கால்பந்து அணிக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை எனக் கூறியுள்ளார். நெய்மர், மெஸ்ஸி,...