​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் பார்வையாளரை பார்த்து கவனம் சிதறியதால் தோல்வியடைந்தேன் - நிக் கிர்ஜியோஸ்

பெண் பார்வையாளரை பார்த்து கவனம் சிதறியதால் தோல்வியடைந்தேன் - நிக் கிர்ஜியோஸ்

லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ரோஜர் பெடரரிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் தனது தோல்விக்கு புது விதமான காரணம் ஒன்றை கூறியுள்ளார். லேவர் கோப்பை 2019 டென்னிஸ் போட்டிகள் ஜெனிவாவில் நடைபெற்றன. ஆஸ்திரேலிய வீரரான...

தற்காலிக ஓய்வை நீட்டிக்கும் தோனி?

இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தற்காலிக விருப்ப ஓய்வில் உள்ள மகேந்திர சிங் தோனி, தனது ஓய்வை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அணியிலிருந்து...

காயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா

உலக மல்யுத்த போட்டி இறுதிச்சுற்றில் இருந்து தீபக் பூனியா காயம் காரணமாக வெள்ளிப்பதக்கத்துடன் வெளியேறினார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 86 கிலோ பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா பங்கேற்றார். காலிறுதி போட்டியில் வெற்றி...

FIFA அமைப்பின் கோரிக்கையை ஏற்றது ஈரான் அரசு..!

FIFA கால்பந்தாட்டத்தின் தகுதி சுற்றுப்போட்டியை காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஈரான் உறுதி அளித்துள்ளது. ஈரானில் ஆண்களின் விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்க அந்நாட்டு பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், தனக்கு விருப்பமான அணியின் கால்பந்தாட்டத்தை காண ஆண் வேடமிட்டு சென்ற...

பாட்ஸ்மேன் அடித்த பந்தில் நூலிழையில் தப்பிய கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிக்கி எட்வர்ட்ஸ்  மற்றொரு வீரரான சாமுவேல் ஹேஸ்லெட்  அடித்த பந்தில் இருந்து நூலிழையில் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டி ஒன்றில் நியூசவுத் வேல்ஸ் - குயீன்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில்...

ராகுல் டிராவிட் குறித்து தவறான தகவலை பதிவிட்ட ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சிறந்த வலது கை பேட்ஸ்மேன்களுள் ஒருவருமான ராகுல் டிராவிட்டை இடது கை பேட்ஸ் மேன் என தனது இணையதள பக்கத்தில் ஐசிசி குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரான...

இந்தியா-தெ. ஆப்பிரிக்கா மோதும் 3வது டி-20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது 20ஒவர் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20ஒவர் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற முதல் 20ஒவர் போட்டி பலத்த...

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள்...

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ரஷ்யாவின் ஏகாடரின்பர்க் நகரில், 9 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியின் 52 கிலோ இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் அமித் பங்கல் தேர்வு பெற்றார். நேற்று நடைபெற்ற...

மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தில் முதல் இடத்தை தட்டிச் சென்ற மார்க் மார்குவஸ்

புகழ்பெற்ற மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தின் புள்ளிப்பட்டியலில் மார்க் மார்குவஸ் முதல் இடத்தை தட்டிச் சென்றார். புகழ்பெற்ற மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தின் அரோகன் AROGAN கிராண்ட் பிரிக்ஸ் போட்டி ஸ்பெயினில் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் அதிவேக...

பணபாக்கி பிரச்சனையால் மொகாலியில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு தர மறுப்பு

பணப்பாக்கி பிரச்சினையால், மொகாலியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததைப் போன்ற ஒரு சம்பவம், எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என, கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அமைப்புகளுக்கு, ஊழல் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மொகாலியில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அண்மையில்...