​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கச்சா எண்ணெய்க்கு நிலையான, நியாயமான விலை தேவை :சவுதி அரேபிய அரசுக்கு தர்மேந்திர பிரதான் கோரிக்கை

கச்சா எண்ணெய்க்கு நிலையான, நியாயமான விலை தேவை :சவுதி அரேபிய அரசுக்கு தர்மேந்திர பிரதான் கோரிக்கை

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், நிலையான, நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என சவுதி அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வெனிசுலா, லிபியா போன்ற நாடுகளில் பொருளாதார பிரச்சினைகளால்...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 16மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 16மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை வணிகநேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 68ரூபாயைத் தொட்டது. இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு மேலும்...

தொடர்ந்து 8வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை எட்டாவது நாளாக இன்று மீண்டும் உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக அதிகரித்துள்ளது. கர்நாடகத் தேர்தலுக்குப் பின் ஒருவாரமாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல்...

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பேரிச்சம்பழம் இறக்குமதி குறைவு, விலை அதிகரிப்பு

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பேரிச்சம்பழம் இறக்குமதி குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் முக்கிய உணவாக பேரிச்சம்பழம் இடம்பெறுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பேரிச்சம்பழத்திற்கு 12 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக...

பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருவதால் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருக்கிறது. உலகில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2013ஆம் ஆண்டுக்குப்...

மோசடி பங்கு பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்ய தாமதம் செய்யும் PNB

மோசடி பங்கு பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்ய தாமதம் செய்யும் பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி குழுமத்தன் மீது விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து போலியாகக் கடன் உத்தரவாதக் கடிதங்கள் தயாரித்து...

மின்னணு விசா வழங்கும் முறையால் அரசுக்கு 1400கோடி ரூபாய் வருவாய்

மின்னணு முறையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கியதில் அரசுக்கு ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவில் வந்திறங்கும் வெளிநாட்டினருக்கு மின்னணு முறையில் உடனடியாகச் சுற்றுலா விசா வழங்கும் நடைமுறை 25 பன்னாட்டு விமான நிலையங்களிலும்,  5துறைமுகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 163நாடுகளைச்...

கடனில் தத்தளித்த பூஷன் ஸ்டீலை வாங்கியது டாடா குழுமம்..!

பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதன் மூலம், அந்நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகையான 36 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு விட்டதாக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பூஷன் ஸ்டீல் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 48 ஆயிரம்...

ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் தற்போதும் கவனம் : ஜெட் ஏர்வேஸ்

ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதை தற்போதும் கவனத்தில் வைத்திருப்பதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளையும், அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்பிரஸின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவையற்ற நேரத்தில் பெய்த மழையால் நிலக்கடலை சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவையற்ற நேரத்தில் பெய்த மழையால் நிலக்கடலை மற்றும் பருத்தியின் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கத்தான்குறிச்சி, செக்காரக்குடி உள்ளிட்ட இடங்களில் 300 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பயிர் விளைச்சல் கண்டு வரும்...