​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்குகிறது எல்ஐசி

ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்குகிறது எல்ஐசி

பொதுத்துறையை சேர்ந்த ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்க அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு துறையில் முன்னணியில் இருக்கும் மத்திய அரசு நிறுவனமான எல்ஐசி, பாலிசிதாரர்களிடம் இருந்து பெறும் பல ஆயிரம் கோடி ரூபாயை...

ஆசிய விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் என ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனம் தகவல்

பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் விமானத் தயாரிப்பு நிறுனமான ஏர் பஸ் ஆசிய விமான நிறுவனங்களுடன்  2 ஆயிரத்து 900 கோடி டாலர்  மதிப்புள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் ஏசியா விமான...

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் ரூ 300 கோடி பணம் யாருடையது?

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் 300 கோடி ரூபாய் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் தொகை குறித்த பட்டியலை ஸ்விஸ் வங்கி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 3500...

2030ஆம் ஆண்டு 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் - சுபாஷ் சந்திர கர்க்

2030 ஆம் ஆண்டு இந்தியா 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக திகழும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 40...

அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதலிடம்

அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவை ((Jack Ma)) பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா ஃபைபர் எனப்படும் வீடுகளுக்கான பிராட்பேண்ட்...

மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் புதிய உச்சம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்திருக்கிறது. தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு 800 பில்லியன் டாலர் ஆகும். 951 பில்லியன் டாலர்களுடன் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமேசான் 865 பில்லியன்...

மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சம் -சென்சக்ஸ் 36,600 புள்ளிகளை தாண்டியது

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 5 மாதங்களுக்குப் பிறகு 11ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. சென்செக்ஸ் ஜனவரி 29ஆம் தேதி வர்த்தகத்தின்போது 36,443 புள்ளிகளை எட்டியது உச்ச அளவாக இருந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் கூடுதலாக அதிகரித்து, 36 ஆயிரத்து...

TATA Nano-வின் உற்பத்தி நிறுத்தப்பட வாய்ப்பு..!

உலகின் விலை குறைந்த காரான டாடா நானோவின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் விலைக்குள் நடுத்தர மக்களுக்கான கார் என கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ கார், தொடக்கத்தில் வரவேற்பைப் பெற்றாலும் பின்னர் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன....

மேலும் பல சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தும் அமெரிக்கா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் பல பொருட்களுக்கான வரியை அதிகரிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கான வரியை 10 சதவீதம் அதிகரிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உணவு,...

இந்தியா தங்களை தவிர்த்து மற்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் சலுகைகள் கிடைக்காது -ஈரான்

தங்களை தவிர்த்து சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தால், சிறப்பு சலுகைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்...