​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 81 ரூபாய் 09 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 73 ரூபாய் 54 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 15 காசுகள்...

உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள்..!

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 442 புள்ளிகள் உயர்ந்து, 38 ஆயிரத்து 694 புள்ளிகள் என்ற இதுவரை இல்லாத உச்சத்துடன் நிறைவடைந்தது. அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீட்டு...

Paytm-ல் முதலீடு செய்கிறது Warren Buffett-ன் பெர்க் ஷெயர் ஹாத்வே..!

பங்குச்சந்தையில் முதலீடு செய்து பெரும் கோடீஸ்வரரான வாரன்பஃபெட்டின் பெர்க் ஷையர் ஹாத்வே நிறுவனம், பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெர்க் ஷையர் ஹாத்வே நிறுவனம் இந்தியாவின் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும். சுமார் 2200 முதல் 2500...

புதிய உச்சத்தைத் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அண்மையில் 38 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று 221 புள்ளிகள் உயர்வுடன் 38 ஆயிரத்து 472 புள்ளிகளில் தொடங்கிய...

டெஸ்லா நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட்டாக மாற்றும் நடவடிக்கையில் இருந்து பின் வாங்கினார் சி.இ.ஓ. எலன் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட்டாக மாற்றும் நடவடிக்கையில் இருந்து சி.இ.ஓ. எலன் மஸ்க் பின் வாங்கி உள்ளார். ஒரு நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் இருப்பது பிரைவேட் லிமிட்டெட். பலரிடம் இருப்பது பப்ளிக் லிமிட்டெட் ஆகும். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தை...

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மீது வல்லுநர் குழு குற்றச்சாட்டு

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு அளிக்காமல் பொறுப்பில்லாமல் உள்ளதாக வல்லுநர் குழு குற்றஞ்சாட்டிள்ளது. இடுப்பெலும்பு தேய்ந்தவர்கள், முறிந்தவர்கள் இடுப்பின் உள்ளே தகடு வைத்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். ஜான்சன் அண்டு ஜான்சன்...

கடன் சுமையால் நிதி நெருக்கடியில் திணறும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்

தனியார் விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடி பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மோசமான விமான பராமரிப்பு, கடன்சுமை உள்ளிட்ட காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்...

இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 331 புள்ளிகள் உயர்ந்து, 38 ஆயிரத்து 279 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக சென்செக்ஸ் 38 ஆயிரத்து 340 புள்ளிகள் வரை சென்றது....

புதிய உச்சங்களை தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்

பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சங்களைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அண்மையில் 38 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 38 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் வர்த்தகம் முடிவடைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான...

வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்க்க ரகுராம்ராஜனிடம் யோசனை கேட்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு

வங்கிகளின் வாராக்கடன் சிக்கலை தீர்ப்பதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனிடம் யோசனை கேட்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த...