​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
150 பில்லியன் டாலர்களாக சொத்து மதிப்பு உயர்ந்து நவீன வரலாற்றிலேயே மிகப்பெரும் பணக்காரர் ஜெஃப் பெசோஸ்

150 பில்லியன் டாலர்களாக சொத்து மதிப்பு உயர்ந்து நவீன வரலாற்றிலேயே மிகப்பெரும் பணக்காரர் ஜெஃப் பெசோஸ்

திங்கட்கிழமையன்று 150 பில்லியன் டாலர்களாக சொத்து மதிப்பு உயர்ந்ததன் மூலம், நவீன வரலாற்றில் மிகப்பெரும் பணக்காரர் என்ற பெருமையை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) பெற்றுள்ளார். அமேசான் நிறுவனப் பங்குகளின் மதிப்பு பெருமளவு உயர்ந்ததை அடுத்து இந்த நிலையை எட்டிய...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்து, 35,519 புள்ளிகளில் முடிவடைந்தது

வர்த்தக நேரத்தின் இறுதியில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கியதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்து, 35 ஆயிரத்து 519 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 71 புள்ளிகள் அதிகரித்து 11...

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகள் மற்றும் உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரை

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகள் மற்றும் உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க சக்தி எரி உற்பத்தியை ஊக்குவித்து வரும் நிலையில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் பலர்...

ஐ.டி.பி.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க எல்ஐசி நிர்வாகக் குழு ஒப்புதல்

ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளை வாங்க எல்ஐசி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வாராக்கடன் சுமையில் சிக்கியுள்ள ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்குவதற்கு காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. நேற்று நடந்த எல்ஐசி நிர்வாக்குழு கூட்டத்திலும்...

ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்குகிறது எல்ஐசி

பொதுத்துறையை சேர்ந்த ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்க அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு துறையில் முன்னணியில் இருக்கும் மத்திய அரசு நிறுவனமான எல்ஐசி, பாலிசிதாரர்களிடம் இருந்து பெறும் பல ஆயிரம் கோடி ரூபாயை...

ஆசிய விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் என ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனம் தகவல்

பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் விமானத் தயாரிப்பு நிறுனமான ஏர் பஸ் ஆசிய விமான நிறுவனங்களுடன்  2 ஆயிரத்து 900 கோடி டாலர்  மதிப்புள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் ஏசியா விமான...

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் ரூ 300 கோடி பணம் யாருடையது?

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் 300 கோடி ரூபாய் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் தொகை குறித்த பட்டியலை ஸ்விஸ் வங்கி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 3500...

2030ஆம் ஆண்டு 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் - சுபாஷ் சந்திர கர்க்

2030 ஆம் ஆண்டு இந்தியா 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக திகழும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 40...

அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதலிடம்

அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவை ((Jack Ma)) பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா ஃபைபர் எனப்படும் வீடுகளுக்கான பிராட்பேண்ட்...

மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் புதிய உச்சம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்திருக்கிறது. தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு 800 பில்லியன் டாலர் ஆகும். 951 பில்லியன் டாலர்களுடன் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமேசான் 865 பில்லியன்...