​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

சட்டப்பேரவையில் லோக்ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு அறிமுக நிலையில் எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில், லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மசோதாவை தாக்கல்...

OPS உள்ளிட்ட 11 M.L.Aக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி, திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி, திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், ஆறுக்குட்டி, நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதிமுக...

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டிட பொறியாளர் குழு ஆய்வு...

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை, டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் கட்டிட பொறியாளர் குழுவும், மருத்துவர்கள் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக, 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகளுடன் ...

சென்னை தாம்பரத்தில் ஆயுதப் படை காவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை தாம்பரத்தில் ஆயுதப் படை காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தாம்பரம் எம்.இ.எஸ். சாலையைச் சேர்ந்தவர் ஞானசேகரன்.  பரங்கிமலை ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணிமுடிந்து இவரை மற்றொரு காவலரான சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் இருசக்கரவாகனத்தில் அழைத்துச் சென்று...

தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அங்கு ஹண்ட்வாராவின் வனப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்றிரவு தேடுதல் வேட்டையை தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டை விடிய விடிய நீடித்தது....

கபினி அணையில் இருந்து நீர்திறப்பு 39 ஆயிரம் கன அடியாக உயர்வு

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில், வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பருவமழை நீடித்து வருவதால் கபிலா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி...

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டக்கமிஷன் யோசனைக்கு 9 கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல்களை நடத்தும் சட்டக்கமிஷன் பரிந்துரைக்கு  நான்கு கட்சிகள் வரவேற்பும், 9 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.  மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தறிய சட்டக் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு...

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பிரிஸ்டல் ((Bristol)) நகரில் நடந்த கடைசி மற்றும் 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள்...

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு

கடந்த 22 நாட்கள் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரும் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், லோக்அயுக்தா மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவையில் மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை...

தாய்லாந்தில் குகையில் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்கும் பணியில் முதல் கட்டமாக 6 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்தில் 15 நாட்களாக குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில், ஆறு சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள Tham Luang Nang Non குகையில் 15 நாட்களாக சிக்கியுள்ள 12...