​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்கோ உச்சி மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஸ்கோ உச்சி மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற முழு...

மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு, அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பெரும்பாலான அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 251 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது...

அண்டை நாடுகளுடன் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை - ஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்தியாவில் பவுத்த மதத் திருவிழாவுக்கும், சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்ய உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  சீனாவின் கிங்டாவோ நகரில் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனா, கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா,...

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள கெரான் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதை இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்....

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளை - கைவரிசை காட்டிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டில் திருபுவனை விவசாயிகள் கூட்டுறவு சங்க வங்கி உள்ளது. இங்கு...

காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு

காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானதையடுத்து, காவிரி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம்...

சென்னை ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல்

சென்னையில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த காந்தி குழுமம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை வாங்கி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகின்றது. பாரிமுனை...

அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், அதனை அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவிட்டுள்ளது. அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், அதனை அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம்...

கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்களை சமாதானப்படுத்த ராகுல்காந்தி முயற்சி

கர்நாடகாவில் 25 புதிய அமைச்சர்கள் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை மதசார்பற்ற ஜனதா தளம் சரிசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன...

பிரெஞ்ச் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலப் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் (Simona Halep) சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் இறுதி...