​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெங்கைய நாயுடு

சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெங்கைய நாயுடு

சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாகக் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பேசிய வெங்கைய நாயுடு,...

நாளை துவங்கும் ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி மனு

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்திக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை,அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒப்புதல் அளித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஊதிய முரண்பாட்டை களைதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, நாளை முதல்...

வதந்தி பரவுவதை தடுக்க டிவி விளம்பரம் மூலம் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டது வாட்ஸ் ஆப்

வதந்தி பரப்பப்படுவதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக தொலைக்காட்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை வாட்ஸ் ஆப் தொடங்கியுள்ளது. இதற்காக தலா 60 வினாடிகள் ஓடக் கூடிய 3 வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியை பகிருங்கள், வதந்திகளை அல்ல என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க அரசிடம் வலியுறுத்தக் கோரி போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க அரசிடம் வலியுறுத்தக் கோரி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்ப்டடதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடக்கூடும் என்று...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டாரா? நீதிபதி குரியன் ஜோசப் பேட்டி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவை நீதித்துறைக்கு வெளியே இருந்து யாராலோ ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதாக உணர்ந்ததாலேயே, 4 நீதிபதிகள் இணைந்து ஊடகங்களை சந்திக்க நேரிட்டது என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளாக...

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2வது ஆலோசனைக் கூட்டம்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் மாதந்தோறும் நடந்து வருகிறது. அதேபோல, இந்த மாதத்திற்கான கூட்டம், ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன்...

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏறுமுகம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. அமெரிக்காவும் சீனாவும் தற்காலிகமாக வர்த்தகப் போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது உலக அளவிலும், ஆசிய பங்குச்சந்தைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகத்தின்போது ஏற்றம் காணப்பட்டது....

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை, 400 பேரை கைது செய்து பிரான்ஸ் போலீசார் விசாரணை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பாரீசில் போராட்டம் நடத்தியதோடு, அரசு மற்றும் தனிநபர்களின் சொத்துகளை சூறையாடி, வன்முறையில் ஈடுபட்ட 400 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். பிரான்சில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரி உயர்வையும், அத்தியாவசியப் பொருட்களின்...

ராஜீவ் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்கிறது விடுதலைப்புலிகள் அமைப்பு

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, தாங்கள் கொல்லவில்லை என, விடுதலைப்புலிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. விடுதலை புலிகள் அமைப்பின் சட்ட பிரிவு பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம்((Lathan Chandralingam)), அரசியல் பிரிவு பிரதிநிதி குருபரன் குருசாமி((Kuruburan Guruswamy)) ஆகியோர்...

திண்டுக்கல் அருகே ரயில்வே கேட்கீப்பர்கள் போராட்டம்

திண்டுக்கல் அருகே ரயில்வே கேட் கீப்பருக்கும், எம்.பிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறி, கேட் கீப்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தென் மாவட்ட ரயில்கள் தாமதமாகின. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அழகம்பட்டியில் உள்ள ரயில்வே கேட்டில் மணிமாறன் என்பவர் பணியில் இருந்தார். நேற்று...