​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலித் சிறுவனைக் கொன்ற வழக்கில் தில்லைநாதனைப் பாதிக்கப்பட்டோரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை

தலித் சிறுவனைக் கொன்ற வழக்கில் தில்லைநாதனைப் பாதிக்கப்பட்டோரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் தலித் சிறுவனைக் கொன்று, சிறுவனின் தாய் மற்றும் சகோதரியைக் கடுமையாகத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவரைப் பாதிக்கப்பட்டோரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 21ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூரில் வீட்டில்...

மின் கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த குடும்ப நண்பரின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நிலோஃபர் கஃபில்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மின் கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த குடும்ப நண்பரின் உடலை பார்த்து அமைச்சர் நிலோஃபர் கஃபில் கண்ணீர் சிந்தினார். வாணியம்பாடி பெருமாள் பேட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற லாரி ஒன்று, மின்கம்பத்தின் மீது மோதியதில் சாலையில்...

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களைத் தாக்கிவிட்டு மீன்கள், வலைகள் கொள்ளை

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களைத் தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் மீன்கள் மற்றும் வலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செருதூர் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் தோப்புத்துறைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தனர்.  இலங்கையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மீது ரப்பர் குண்டுகள்...

காஞ்சிபுரத்தில் வீடு விற்பதாக கூறி வாங்கிய பணத்தை தர மறுத்த பெண்

காஞ்சிபுரத்தில் வாங்கிய பணத்தை திருப்பித் தராத பெண், ரவுடிகள் மூலம் மிரட்டல் விடுத்ததால், பணம் கொடுத்தவர் தற்கொலை செய்துகொண்டார்.  காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த துளசிராமன் என்பவர், கோட்ராம்பாளையத் தெருவில் வசிக்கும் சவுந்தர்யாவின் வீட்டை 70 லட்சம் ரூபாய்க்கு வாங்க...

இந்தியக் கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் வைகோவுடன் சந்தித்து வாழ்த்து

அதிமுகவினர் அம்மா ஆட்சி எனக் கூறிக்கொண்டு மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை தேனி மாவட்டம் தேவாரம் மறவபட்டியில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்...

வேலூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

வேலூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். வேலூரில் உள்ள சேண்பாக்கம் பகுதியில் அப்துல் மாலிக் என்பவருக்கு சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று பட்டாசு உற்பத்திப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் மேற்கூரை...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்தி பிரச்சார சபாவை முற்றுகையிட்டுப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில், இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாஸ்திரி சாலையில்...

சேலத்தில் நகைக் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை அமலாபாலை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரித்த இளைஞர்கள்

சேலத்தில் நகைக் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை அமலாபாலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜோஸ் ஆலுக்காசின் நகைக் கடை கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைப்பதற்காக நடிகை அமலாபால் இன்று அங்கு சென்றார்....

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூதலூரை அடுத்த அயனாவரம் பகுதியில் விண்ணம்பட்டி பாலத்தின் அருகே காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் இருந்து...

மன்னார்குடி அருகே குழந்தையைக் கடத்த வந்ததாகக் கூறி ஒரு பெண்ணை அடித்து உதைத்த பொதுமக்கள்

தஞ்சை மாவட்டம் மன்னார்குடி அருகே குழந்தையைக் கடத்த வந்ததாகக் கூறி ஒரு பெண்ணை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். நெடுவாக்கோட்டை கிராமத்தில் அந்தப் பகுதிக்கு அறிமுகம் இல்லாத ஒரு பெண் சந்தேகத்துக்கு இடமான வகையில் வெகுநேரமாக சுற்றித் திரிந்ததாகவும், பொதுமக்கள்...