​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பன்றி இறைச்சி வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை : 4 பேர் கைது

பன்றி இறைச்சி வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை : 4 பேர் கைது

தஞ்சையில் பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, திருந்தி...

கன்னியாகுமரி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 9 வீடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 9 வீடுகள் சேதம் அடைந்தன. கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பின் ஜூன், ஜூலை மாதஙகளில் கேரள எல்லையை ஒட்டிய கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் தொடங்குவது வழக்கம்....

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் தேரோட்ட விழா

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்ட விழா நடைபெற்றது. சேலம் டவுன் ராஜகணபதி கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேர் பூ மற்றும் அலங்கார துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவருக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரோட்டம் தொடங்கியது. தேர் இரண்டாவது அக்ரஹாரம்,...

ஓசூர் கிளைச் சிறையிலிருந்து தப்பியோடிய கைதிக்கு போலீஸ் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கிளைச் சிறையிலிருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தேடிவருகின்றனர். ஓசூரையடுத்த பாகலூரைச் சேர்ந்தவர் தனஞ்செய். அடிதடி வழக்கில் கைதாகி கடந்த 16-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்று காலை சிறையில் உள்ள கைதிகளுக்கு போலீசார் வழக்கம் போல உணவளித்தனர். அப்போது...

வேலூர் அருகே வனச்சரக குடோனில் அரை டன் செம்மரக்கட்டைகள் கொள்ளை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் வனச்சரக அலுவலக காவலாளியைக் கட்டிப் போட்டு அரை டன் செம்மரக்கட்டைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ராணிப்பேட்டையில் அமைந்துள்ள ஆற்காடு வனசரக அலுவலகத்தில் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகள் சேகரித்து வைக்கப்படும். இங்கு நேற்றிரவு நுழைந்த மர்மநபர்கள், இரவு நேரக்...

விடிய விடிய பெய்த மழையால் குற்றாலத்தில் கொட்டும் நீர்..! சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை லேசான மழை பெய்தது. மழை காரணமாக நேற்றிரவில்...

கணவன் மனைவியை தாக்கி 11 சவரன் நகை பறிப்பு

ஈரோடு அருகே இரவில் வீட்டிற்குள் புகுந்து கணவன் மனைவியை தாக்கிய மர்மக்கும்பல், 11 சவரன் தங்க நகைகளை பறித்து விட்டு தப்பிஓடியது. நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி சிவக்குமார் என்பவரது வீட்டிற்குள் நேற்றிரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டில் இருந்த சிவக்குமார்...

ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக அளித்த ஈரோடு தொழிலதிபர்..!

தேனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தொழிலதிபர் தங்கதுரை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் 6 கிலோ எடையில் தங்கத்தால்...

பன்றி இறைச்சி வியாபாரி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை

தஞ்சையில் பன்றி இறைச்சி வியாபாரி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தஞ்சை வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, திருந்தி வாழ்ந்து வந்த...

மானாமதுரை அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல், 2 பேர் வெட்டிக்கொலை, போலீசார் குவிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திருப்பாச்சேத்தி அருகே ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களை மற்றொரு சமூகத்தினர் ஊருக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் இரண்டு பேர் உயிரிழந்ததால் பதற்றம் நிலவுகிறது.  சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர், சனிக்கிழமை அன்று இரவு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்...