​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரியில் கலந்த சாயக்கழிவு நீர்..! அதிர்ச்சியில் மக்கள்

காவிரியில் கலந்த சாயக்கழிவு நீர்..! அதிர்ச்சியில் மக்கள்

திருப்பூரில் சாயக்கழிவுகளுடன் சென்ற நொய்யல் ஆற்று நீர், குடி நீருக்காக திறந்து விடப்பட்டுள்ள காவிரி தண்ணீருடன் கரூர் அருகே  கலப்பதால் நோய் தொற்று ஏற்படும் என்று மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி, திருப்பூர் வழியாக கரூர்...

காண்டிராக்ட் தகராறு அதிமுக பிரமுகர் படுகொலை...

வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் மர்மகும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக வின் முன்னாள் கவுன்சிலர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  வேலூர் மாவட்டம் அணைகட்டு அடுத்த தேவரிசிகுப்பத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்....

பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூளகிரி அருகே சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து திடீரென புகை எழவே ஓட்டுநர் இறங்கி தப்பி விட்டார். சிறிது நேரத்தில் லாரி...

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றிய அலுவலகத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரை கொடூரமாக வெட்டிக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அணைக்கட்டு அருகேயுள்ள தேவரிஷிகுப்பத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். அதிமுக முன்னாள் ஒன்றியதுணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான  மகேந்திரன், அரசு ஒப்பந்ததாரராகவும்...

எர்ணாகுளத்தில் நீட் தேர்வெழுதச் செல்லும் திருச்சி மாணவனுக்கு உதவி

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதச் சென்றுவருவதற்காகத் திருச்சி மாணவனுக்கு நல்லுள்ளம் படைத்த சிலர் கார் வசதி செய்து கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர். திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் சக்தி முருகன் நாளை நீட் தேர்வு எழுத...

அரக்கோணத்தில் இருந்து புறப்படும், அவ்வழியாகச் செல்லும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து

அரக்கோணம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் ஞாயிறன்று அந்த வழியாகச் செல்ல வேண்டிய பத்து விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை - மைசூர் இடையே இருவழிகளிலும் சதாப்தி விரைவு ரயில் ரத்து...

நியாயவிலைக்கடை பணியாளரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரேசன் பொருட்களை முறையாக வழங்காத விற்பனையாளரை அப்பகுதி மக்கள் கடைக்குள் வைத்துப் பூட்டினர். வாணியம்பாடியை அடுத்த இளையநகரம் புதூர் பகுதியில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. கடையின் விற்பனையாளர் பார்த்திபன், மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய...

நீட் எனும் அநீதிக்கு மன்னிப்பே கிடையாது - வைகோ சாடல்

எதிர்கால சந்ததிக்கு மத்திய அரசு கொடுத்துள்ள நீட் எனும் அநீதிக்கு மன்னிப்பே கிடையாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்கள் நீட் தேர்வினை தமிழகத்தில் எழுத இடமில்லை என்பது மனிதாபிமானமற்ற, முட்டாள்...

நீட் தேர்வு எழுத கேரளா செல்ல பணமில்லாமல் தவிப்பதாக திண்டுக்கல் மாணவர் வேதனை

நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்வதற்கு பணமில்லாமல் தவித்து வருவதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவர் ஹரிஷ்குமார் என்பவர் கூறியுள்ளார்....

தேனி அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு, வீடுகள் அடித்து உடைப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீடுகள், கடைகள் அடித்து உடைத்து சூறையாடப்பட்டன.  பெரியகுளத்தை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டியில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் கடந்த 24-ஆம் தேதி மரணம் அடைந்த நிலையில் அவரது...