​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரம்பலூர் அருகே பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பெரம்பலூர் அருகே பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பெரம்பலூர் அருகே பல நூறு ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. வரகுபாடி கிராமத்தில் சின்னசாமி என்பவரின் நிலத்தில் வீடு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது, முதுமக்கள் தாழி மற்றும் மண் பானைகள் கிடைத்துள்ளன. தாழியில் மனித எலும்பு துண்டுகள் இருப்பதை...

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 13 பேரில் ஜாமீன் ரத்து

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி, பிணையில் இருந்த 13 பேரின் ஜாமீனை ரத்து செய்துள்ள நாமக்கல் நீதிமன்றம், மேலும் ஒருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட...

கோவையில் கத்தை கத்தையாக பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில், 7 பேர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

கோவையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில், 7 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். பீளமேட்டில் ஒரு அபார்ட்மென்டில் கடந்த 5-ஆம் தேதி பழைய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன. இதுகுறித்து,...

பட்டப்பகலில் தொழிலதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம்

கோவையில் பட்டப்பகலில் தொழிலதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பநாயக்கன் பாளையம் காட்டூர் சாலையில் ஜான் கோ பிடல் என்பவர் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்திற்கு இன்று பிற்பகலில் காரில் வந்த சுமார் 15 பேர், கண்ணாடி...

மீஞ்சூரில் மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மளிகை கடை சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் பான்மசாலா, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரின் மளிகைக் கடை கிடங்கில் போலீசார்...

ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சென்னையை அடுத்த மதுரவாயலில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் என்ற ஆட்டோ ஓட்டுநர், மதுரவாயலைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் அக்கீம் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டார். மதுபோதையில் ஏற்பட்ட...

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல் கைது

ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், கடந்த சில நாட்களாக உடல் சோர்வுற்று இருந்ததால், அவளது பெற்றோர் புதனன்று ராமநாதபுரம் அரசு...

தங்க நகைகளுக்கு பாலீஷ் போடுவதாகக் கூறி நூதன திருட்டு

திண்டுக்கல்லில் வீட்டில் தனியே இருந்த பெண்களிடம் நகைகளை பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி, மயக்க மருந்து தடவி 9 சவரன் நகைகளை வடமாநில இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர். பாறைப்பட்டி எம்.கே.எஸ்.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் கமீலா பர்வீன், ஆம்னி பீவி ஆகியோரை வடமாநில இளைஞர்கள்...

சிபிஐ அலுவலக திறப்பு விழாவின் போது உயிருக்குப் பயந்து வெட்டுக் காயங்களுடன் ஓடி வந்த நபர்

மதுரையில் சி.பி.ஐ. அலுவலகம் இன்று திறக்கப்பட்ட போது வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் பயந்து அங்கு ஓடி வந்த நபரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆத்திக்குளம் பகுதியில் இன்று காலை புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதை சி.பி.ஐ., இயக்குனர் அலோக்குமார்...

சாலை விபத்தில் படு காயமடைந்த இளைஞருக்கு உதவிய வைகோ

கோவை மதுக்கரை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க, அந்த வழியாக வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உதவினார். கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த கார், எதிரே வந்து கொண்டிருந்த லாரிமீது மோதி விபத்துக்கு உள்ளானது. அப்போது அந்த...