​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி கருப்பு உடை அணிந்து போராட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி கருப்பு உடை அணிந்து போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக தலைவர் கருணாந்தி கருப்பு உடை அணிந்து போராட்டம் ...

தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் - பிரதமர் மோடி உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த பிரதமர் மோடி, தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி

சேலம் செவ்வாய் பேட்டை, அஸ்தம்பட்டி, வின்சென்ட், பள்ளப்பட்டி, அம்மாப்பேட்டை, இரும்பாலை பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். கிச்சிப்பாளையத்தில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது விழுப்புரத்தில் தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது...

கிடைத்த நீதியை செயல்படுத்த வேண்டியது பிரதமரின் கடமை : கமல்

தமிழகத்துக்கு கிடைத்த நீதியை செயல்படுத்த உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு நடிகர் கமலஹாசன் வீடியோ அனுப்பியுள்ளார். ...

கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அந்தக் கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்....

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர்கள் கைது

சென்னை விமான நிலையத்தில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் கருப்புக் கொடிகளுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்...

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் 14 ஆம் தேதி முதல் அமல்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 ஆம்  தேதி வரையிலான 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக அறியப்படுகிறது. இந்த நாட்களில், சென்னை முதல் கன்னியாகுமாரி வரை...

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி வைத்துள்ளனர். திருவள்ளூர்...

தமிழக மக்களின் எழுச்சி காரணமாக பிரதமர் மோடியின் சாலை வழியாக பயணத்திட்டத்தில் மாற்றம் - மு.க.ஸ்டாலின்

தமிழக மக்களின் எழுச்சி காரணமாகவே, சென்னையில் பிரதமர் மோடி சாலை வழியாக செல்லும் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை திருச்சி முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில்...

நாளை நடைபெறும் பாதுகாப்புத்துறை கண்காட்சி அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்ப்பு

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில்  பாதுகாப்புத்துறை கண்காட்சி தொடங்கி உள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.  சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் புதன்கிழமை தொடங்கி உள்ள பாதுகாப்புத்துறை கண்காட்சி வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 268...