​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் 2-வது நாளாக ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் 2-வது நாளாக ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. 2008 மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ஆண்டு தோறும் சாகர் கவாச், ஆபரேஷன் ஆம்லா உள்ளிட்ட...

குரங்கணி காட்டுத் தீ விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.  குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கியதில், நேற்று வரை...

சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு இளைஞர், சென்னை, திருச்சி விமான நிலையங்களை சிலர் குண்டு வைத்து தகர்க்கக் போவதாக,...

தமிழக பள்ளிக்கல்வி துறையின் புதிய கேள்வி தாள் முறைக்கு வரவேற்பு

பாடங்களை புரிந்து படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடக்கின்ற பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு சவால் விடும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு நீட்...

மொரிசியஸ் நாட்டில் பணம் பதுக்கல்... பூபேஸ் குமாரிடம் விசாரணை...!

சென்னையில் உள்ள 14 வங்கிகள் மூலம் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், மோசடி செய்த பணத்தை மொரிசியஸ் நாட்டில்...

100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தான்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல், அடுத்த நூறு ஆண்டுகளுக்கும், அதிமுக தான் தமிழ்நாட்டை ஆளும் என்பதால், 2 கோடி இளைஞர்களுக்கு, படிப்படியாக வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், திட்டம் அறிவிக்கப்பட்டு,...

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி வியாழன் காலை 8 மணி முதல் வெள்ளி மாலை 6...

அப்பல்லோவில் CCTV'க்களின் இயக்கம் நிறுத்தப்பட்ட குறித்து மருத்துவமனை நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும்: TTV தினகரன்

அப்பல்லோவில் சிசிடிவிக்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம்தான் பதிலளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் சிசிடிவி கேமராக்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தது குறித்து டிடிவி...

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் இயங்கும் - திரையரங்க உரிமையாளர் சங்கம்

தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.  8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ஆம்...

மின்திட்டங்களை விரைந்து நிறைவேற்றியது அதிமுக தான் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாட்டில் மின்சாரத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது அதிமுக அரசு தான் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், கடந்த திமுக ஆட்சியின் போது துவங்கப்பட்ட மின்திட்டங்களை தான்...