​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனைகளில் ரோபாடிக் முறை கொண்டு வர நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளில் ரோபாடிக் முறை கொண்டு வர நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளில் ரோபாடிக் அறுவை சிகிச்சை முறையை கொண்டு வர தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் அதிநவீன நரம்பியல் அறுவை சிகிச்சை...

குறைதீர் மனுக்களை கையாள்வது தொடர்பான அரசாணை - தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

குறைதீர் மனுக்களை கையாள்வது தொடர்பான அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்து தமிழக தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், அரசு அலுவலகங்களில் குறைதீர் மனுக்களை அளித்துவிட்டு மக்கள் ஆண்டு...

மதுரையிலுள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் -கொள்கை முடிவு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரையிலுள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான மத்திய அரசின் கொள்கை முடிவு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 33 பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் ஒன்று மதுரை, சொக்கிகுளத்தில் உள்ளதாகவும், அங்கு கொசுக்கள், அதனால்...

சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண் - உயர்நீதிமன்றம் விளக்கம்

சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை எனவும், ஆன்லைன் குற்றங்களை தடுப்பது குறித்து மட்டுமே விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை...

அத்திவரதர் வைபவம்: சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பாராட்டு

அத்திவரதர் வைபவத்தில் சிரமம் பாராமல் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தான் தலைவணங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் 46 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு...

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம் - முதல்வர்

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதும், இளைஞர்களை தனி சிறந்த சக்தியாக மாற்றுவதுமே தமிழக அரசின் லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க மாணவிகள் பாடுபட வேண்டும் என்றும்...

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில் பின்னடைவு

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 - 16-ஆம் நிதியாண்டில் முட்டுக்காட்டில் 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம்...

மிஷன் மங்கல் திரைப்படம் மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படம்

மிஷன் மங்கல் திரைப்படம் மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படம் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்துக்கு 2013ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மங்கல்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதை அடிப்படையாக கொண்டு இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில்...

வண்ண, வண்ண சிலைகள் - விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ள நிலையில், சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 2ஆம் தேதி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த...

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பதிவான...