​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளச்சேரி பகுதியில் போதைப் பொருள் விற்ற 3 பேர் கைது

வேளச்சேரி பகுதியில் போதைப் பொருள் விற்ற 3 பேர் கைது

வேளச்சேரியில் போதை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரி நேருநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின் போது அங்கே சந்தேகத்திற்கு இடமான மூன்று இளைஞர்கள் நின்றிருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பீகார்...

புளியந்தோப்பு காவல்நிலைய சரகத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட காவல்நிலையங்களில் உள்ள பெண் காவலர்களுக்கு பிரபல சமையல் கலைநிபுணர் செஃப். தாமு சிறப்பு சமையல் கலை பயிற்சி மற்றும் அதன் செய்முறைகளை விளக்கி கூறினார். துணை ஆணையர் ஷ்யமலாதேவி தலைமையில் நடைபெற்ற...

கே.கே.நகர் RTO அலுவலகத்தில் அதிரடி சோதனை

சென்னை, கே.கே.நகர் மேற்கு  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி விஸ்வநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு முதல் 8 மணி நேரத்திற்கும்...

பூம்புகார் நிறுவன கைவினைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவம்

பூம்புகார் நிறுவனத்தில் பணியாற்றும் 247 சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கிக் கவுரவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருது, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது, குழு...

காவல் ஆணையர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட விழாவில் பங்கேற்று பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை காவல் துறையில் பெண் காவலர்களும், பெண் அதிகாரிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக மகளிர் தின விழாவில் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார் உலக மகளிர் தினத்தையொட்டிச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,...

ரயில்வேயில் பெண்கள் பாதுகாப்புக் குறித்துக் கலைநிகழ்ச்சிகள்

ரயில்வேயில் மகளிர் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்துச் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உலக மகளிர் நாளையொட்டி ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்துக் கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் புறநகர்...

கயவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கண்டிப்பாக சத்தியம் செய்கிறேன்- கமல்ஹாசன்

அரசியலில் தான் விலை போகமாட்டேன் என்றும், கயவர்களுடன் கூட்டணி இல்லை என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். திருச்சி சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பணி பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். மக்கள்...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கிய துப்புரவுத் தொழிலாளி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கிய துப்புரவுத் தொழிலாளியை, ரயில்வே பாதுகாப்புப்படை தலைமைக்காவலர் காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளன. 8-வது நடைமேடையில் நேற்றிரவு வழக்கம்போல ஒப்பந்த ஊழியர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்பத்தூரைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்ற ஊழியர் திடீரென மின்சாரம்...

தொழில் வளர்ச்சிக்கு உதவ கடன் பெற்று தருவதாக நண்பனிடம் மோசடி செய்த நபர் கைது

சென்னை அம்பத்தூரில் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதாக நாடகமாடி, பழகிய நண்பனிடமே 15 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு தப்பியவனை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த குமார் என்பவர் வேப்பம்பட்டில் கேன் குடிநீர் ஆலை நடத்தி வருகிறார். இவர் தொழிலை மேம்படுத்துவதற்காக...

காவல்நிலையத்தில் மற்றொருவரது ஜாமீன் கையெழுத்தையும் சேர்த்துப் போட்டு மோசடி செய்த நபர் கைது

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மற்றொருவரது ஜாமீன் கையெழுத்தையும் சேர்த்துப் போட்டு மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 நாட்களாக நடந்து வந்துள்ள இந்த மோசடிக்கு  காவல் நிலையத்தில் உள்ள சிலரே உடந்தையாக இருந்ததாக கூறப்படுவதால் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு...