​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் தொலைக்காட்சிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய டிராய்க்கு அதிகாரம் உண்டு: உயர்நீதிமன்றம்

தனியார் தொலைக்காட்சிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய டிராய்க்கு அதிகாரம் உண்டு: உயர்நீதிமன்றம்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் கட்டண விகிதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் டிராய்க்கு உள்ளது என்ற தலைமை நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது..  மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பொது மக்கள் விரும்பும் சேனல்களை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்...

சென்ட்ரல் - நேருபூங்கா, DMS - சின்னமலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு - வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், வெள்ளிக்கிழமை இவ்வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2.7 கிலோ மீட்டர்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை பாரிமுனை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற அவர்களை, பாரிமுனை...

ஒரே தெருவில் வசித்த இரு பெண்கள் கத்தி முனையில் பலாத்காரம்

சென்னையில் ஒரே பகுதியை சேர்ந்த மென் பொறியாளர் உட்பட இரு பெண்களை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  திருவண்ணாமலையை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ஒருவர் சென்னையில் மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்....

தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை அன்று வெளியாகின்றன. கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து 1140 பேர் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளை அரசு...

சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் பாதையில் அமைச்சர் சம்பத், அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் மெட்ரோ ரயில் பாதையில் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சென்ட்ரலில் இருந்து நேரு பூங்கா வரை 2.7 கிலோ மீட்டர் தூரமும், டிஎம்எஸ் இல் இருந்து சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டர் தூரமும் மெட்ரோ ரயில்...

ஒரே பகுதியில் வசிக்கும் இருபெண்கள் அடுத்தடுத்து கத்திமுனையில் பலாத்காரம்

சென்னை அண்ணாநகரில் ஒரே பகுதியில் வசிக்கும் இருபெண்கள் அடுத்தடுத்து கத்திமுனையில்  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அண்ணாநகர் மேற்கு, பாடி புதுநகரில் 25 வயதான மென்பொருள் நிறுவன பெண் ஊழியர் தனியாக தங்கியிருக்கிறார். இவர் அம்பத்தூரில் உள்ள தனது நிறுவனத்திலிருந்து திங்கட்கிழமை...

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு ரத்து, தூத்துக்குடி செல்ல உள்ளதாக மு.க.ஸ்டாலின் தகவல்

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டு, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு நேரில் செல்ல உள்ளதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனைத்...

சுவாச பிரச்சனையை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்ற அறிவுறை

மாசு மற்றும் புகையில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிந்துகொண்டு பணியாற்ற போக்குவரத்து போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுறுத்தினார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டாயிரம் போக்குவரத்து காவலர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது. அப்போது பேசிய...

காவல் உயர் அதிகாரியின் மகனை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகனுக்கு போலீசார் வலை

குடிபோதையில் காவல்துறை உயர் அதிகாரியின் மகனை பீர் பாட்டிலால் தாக்கிய வழக்கில், தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகனை போலீசார் தேடி வருகின்றனர். முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமியின் மகன் பரசுபிரபாகரன், கடந்த சனிக்கிழமை அன்று கிண்டியில்...