​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை போரூர் அருகே தேனீர் கடையில் திடீர் தீவிபத்து

சென்னை போரூர் அருகே தேனீர் கடையில் திடீர் தீவிபத்து

சென்னை போரூர் அருகே தேனீர் கடையில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வங்கிக்கும் பரவியது. போரூரை சேர்ந்த ரவி, காட்டுப்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே தேநீர் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ரவி...

அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

சென்னை நந்தனம் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். சென்னை சி.ஐ.டி. நகர் பகுதியைச் சேர்ந்த அஷோக் என்ற இளைஞர், நேற்று இரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளார். நந்தனம் சந்திப்பு அருகே முன்னால்...

காதல் திருமணம் செய்துகொண்ட மறுநாளே தாலியைக் கழற்றிய மாமியார்.. மணமுடைந்த பெண் தற்கொலை முயற்சி

சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட மறுநாளே, பெண்ணின் தாலியைக் கழற்றி கணவனையும் பிரித்ததால் மணமுடைந்த பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை கே.கே.நகர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீவா - ப்ரியங்கா இருவரும் காதலர்கள். கடந்த 20-ம் தேதி இருவரும் பெற்றோர்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, முதலமைச்சரோ, அமைச்சர்களோ இதுவரை சந்தித்து ஆறுதல் கூறாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமைதியான முறையில் தீர்வு...

சென்ட்ரல்-நேருபூங்கா, டி.எம்.எஸ்.-சின்னமலை மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான சுரங்கப்பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.  சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு - தூத்துக்குடி நிலவரம் குறித்து விளக்கம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர்...

திரிபுரா நிதி நிறுவன மோசடி - சொத்துக்களை முடக்க நடவடிக்கை

திரிபுரா ஏலச்சீட்டு நிறுவன மோசடி தொடர்பான புகாரில், அந்நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சொந்தமான சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க சென்னை பொருளாதார குற்றவியல் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  தென்னிந்தியாவின் 6 மாநிலங்களில் கிளைபரப்பி பிரமாண்டமாக செயல்பட்டு வந்த திரிபுரா ஏலச்சீட்டு...

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து சென்னை திரும்பினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை அடுத்து, உதகையில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21ம் தேதி அவர் குடும்பத்தினருடன் சென்றார். அடுத்த மாதம் 2ம் தேதி...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த முதியவர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றதால் தவறிவிழுந்த முதியவரை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். சென்ட்ரலிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காட்ராவுக்கு செல்லும் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது...

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சீருடை அணிந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சின்னத்திரை மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல்துறை சீருடை அணிந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சின்னத்திரை நடிகை நிலானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலானி, காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும்...