​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மாதவரத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலி.

சென்னை மாதவரத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலி.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த 7 வயதான இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் - கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டை குழந்தைகளான தக்சன், தீக்சா...

திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் அடித்து கொலை

சென்னையில், திருமண வரவேற்பு விழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் 15 பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே, நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது....

சென்னை விமான நிலையத்தில் 19.75 கிலோ குங்குமப்பூ பறிமுதல்

துபாயில் இருந்து விமானத்தில் குங்குமப்பூவைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சென்னை விமான நிலையச் சுங்கத் துறையினர், 47 லட்ச ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூவையும் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்த சாகுல் அமீது மரைக்காயர் என்கிற பயணியின்...

இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற மர்ம நபர்

சென்னையில் ஓ.எல்.எக்ஸ். தளத்தில் விற்பனைக்கு வந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாகக் கூறி, திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். ஏழுகிணறைச் சேர்ந்த அப்துல் அஃப்ரீன் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான...

நீலாங்கரையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான காலிமனையை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த மூவர் கைது

சென்னை நீலாங்கரையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான காலிமனையை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த மூவர் கைது செய்யப்பட்டனர். கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த நிறைச்செல்வி என்பவர், நீலாங்கரையில் தமக்கு சொந்தமாக உள்ள 7.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மூன்று...

வரதட்சணை கேட்டு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், ஆயுதப்படைக் காவலர் விக்னேஷ் கைது

வரதட்சணை கேட்டு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சென்னை ஆயுதப்படைக் காவலர் விக்னேசையும், அவர் பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விக்னேஷ் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் லட்சுமி என்கிற பெண்ணுக்கும் திருமணமாகி...

ராஜஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த முன்னாள் காவல் ஆய்வாளர் வீட்டுக்கு நேரில் சென்று ஏ.கே. விஸ்வநாதன் அஞ்சலி

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு நேரில் சென்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம்...

சென்னையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தாம்பரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவனான சாய்ஸ்ரீவத்சன், சென்னை மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்றிருக்கிறான். கடந்த 2 நாள்களாக அவன், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி...

இளைஞர்களுடன் சேர்ந்து சுவரோவியங்கள் தீட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் சுவரோவியம் வரைந்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாலையில் காரில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் மதில் சுவரில் தன்னார்வலர்களான இளைஞர்கள் சிலர் சுற்றுச்சூழல்...

பேரனின் விருப்பத்தை நிறைவேற்ற ஆட்டோவில் பயணித்தார் நடிகர் ரஜினிகாந்த்

"பேட்ட.." படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தமது மகள் செளந்தர்யா மற்றும் பேரனுடன், ஆழ்வார்பேட்டையில் உள்ள மருமகன் தனுஷின் வீட்டிற்குச் சென்றார். செளந்தர்யாவின் மகன் வேத்- விருப்பத்திற்கேற்ப, போயஸ் தோட்டத்தில் இருந்து அனைவரும் ஆட்டோவில் ஆழ்வார்பேட்டை சென்றனர். 2 மணி...